notes (வாழப்படிப்பு சிறு குறிப்பு)

    

-----------------------------------------------------------------------------------------------------------------------------

🍭"சாத்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய 
சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ "--- -- வாழப்படிப்பு

🍭பொருள்:

🍭ஆறு சாத்திரங்களிலும் கூறப்பட்டு வந்துள்ள ஏழு கன்னியாரும் திருமாலின் மூலம் ஏழு மக்களைப் பெற்றெடுத்தனர் . அவர்களின் சந்ததியார் ஆகிய நாம் இனச் சான்றோர்கள் நன்றாகச் செழித்து வாழ வேண்டும் . (The seven virgins, who are said to be in all the six Shastras, gave birth to seven people by Thirumul.We, the descendants of their descendants, should prosper.)

🍭குறிப்பு::

🍭கன்னி:: ஏழு பேர்
1. சாத்திரத்தாள்
2. கமலக் கன்னி
3. யோகக் கன்னி
4. மூலக் கன்னி
5. கடும் சத்திக் கன்னி
6, அரி மடவார் கன்னி
7.தெய்வக் கன்னி

-----------------------------------------------------------------------------------------------------------------------------

🌿"சாத்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய 
சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ "
-- -- வாழப்படிப்பு\

🌿பொருள்:

🌿ஆறு சாத்திரங்களிலும் கூறப்பட்டு வந்துள்ள ஏழு கன்னியாரும் திருமாலின் மூலம் ஏழு மக்களைப் பெற்றெடுத்தனர் . அவர்களின் சந்ததியார் ஆகிய நாம் இனச் சான்றோர்கள் நன்றாகச் செழித்து வாழ வேண்டும் . (The seven virgins, who are said to be in all the six Shastras, gave birth to seven people by Thirumul.We, the descendants of their descendants, should prosper.)

🌿குறிப்பு::

🌿கன்னி:: ஏழு பேர்
1. சாத்திரத்தாள்

🌿" செப்பிட மூத்த கன்னி சேயிழை ஆறுபேரும்
அப்பிட ஒன்றுபோலே அவர் வளைந்து ஆதிதம்மை " --- அகிலத்திரட்டு அம்மானை
பொருள்::: இவ்வாறு மூத்த கன்னி சாத்திரத்தாள் கூறிடவும், ஏனைய ஆறு தேவியரும் அவள் சொற்படியே ஒன்றாகச் சேர்ந்து.
🌿
2. கமலக் கன்னி
3. யோகக் கன்னி
4. மூலக் கன்னி
5. கடும் சத்திக் கன்னி
6, அரி மடவார் கன்னி
7.தெய்வக் கன்னி

-----------------------------------------------------------------------------------------------------------------------------

🧭"நம்முடைய ஐவர் மக்கள் சீமை கூட்டி அரசாள வாழ"-- -- வாழப்படிப்பு

🧭பொருள்:
🧭நமது பஞ்சபாண்டவர் இனத்தில் தோன்றிய சான்றோர்க்குல மக்கள் நாட்டைக் கட்டிக் காத்து ஒற்றுமையுடன் அரசாண்டு மகிழ்வோடு வாழ வேண்டும். ( The people of Chandorkula who appeared in our Panchapandavar race should build the country and live happily in unity and government.)

🧭குறிப்பு::
ஐவர் --- பஞ்ச பாண்டவர்
பாண்டுவின் மைந்தர்கள்
1. தருமன் / யுதிஷ்டிரன் (எமதர்மன்)
2. பீமன் (வாயு பகவன்)
3.அருச்சுனன், அர்ஜுனன் (இந்திர தேவன்)
ஆகிய மூவரையும் மூன்று மந்திரத்தின் தூண்டுதலால் குந்தி பெற்றெதான்
4.நகுலன் (அஸ்வினி தேவர்)
5.சகாதேவன் (அஸ்வினி தேவர்)
ஆகிய இருவரும் மாத்திரி என்பவளின் மைந்தராவர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------

🏹"சாத்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய 
சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ ""---- வாழப்படிப்பு

🏹பொருள்:

🏹ஆறு சாத்திரங்களிலும் கூறப்பட்டு வந்துள்ள ஏழு கன்னியாரும் திருமாலின் மூலம் ஏழு மக்களைப் பெற்றெடுத்தனர் . அவர்களின் சந்ததியார் ஆகிய நாம் இனச் சான்றோர்கள் நன்றாகச் செழித்து வாழ வேண்டும் . (The seven virgins, who are said to be in all the six Shastras, gave birth to seven people by Thirumul.We, the descendants of their descendants, should prosper.)

🏹குறிப்பு::

🏹கன்னி:: ஏழு பேர் -தேவலோகப் பெயர்
1. சாத்திரத்தாள்-மரகதம்
2. கமலக் கன்னி - வல்லி
3. யோகக் கன்னி - வள்ளி
4. மூலக் கன்னி - சலிகை
5. கடும் சத்திக் கன்னி - சரகதக் கன்னி
6, அரி மடவார் கன்னி - சரிதை
7.தெய்வக் கன்னி - அரிமடவை

🏹"அவ்வனத்தில் உள்ள அமிழ்தகங்கை ஆனதிலே
குளித்து விளையாடிக் கூவந்தனில் இறங்கிக் 
களித்து மகிழ்ந்து கையில் கங்கைதான் திரட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரம் குவித்து
வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கும் மடவார்
மரகதம் வல்லி வள்ளி சலிகை இன்னும்
சரகதகன்னி சரிதை அரிமடவையும்
ஏழு மடவாரும் என்றென்றும் இப்படியே
நாளும் முறையாய் நடத்திவரும் நாளையிலே" - அகிலத்திரட்டு அம்மாைனை


🏹பொருள்:: அந்த அயோக அமிழ்த வனத்தில் அமைந்திருக்கும் அயோக அமிழ்த கங்கையில், கயிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகுந்த வாசம் பொருந்திய கன்னியர் குளித்து விளையாடி, கங்கைச் சுனையில் இறங்கி மகிழ்ச்சியுடன் கங்கை நீரைத் திரட்டி எடுத்துச் சென்று ஈசரின் முடிமேல் இட்டுக் கரங்குவித்து வழிபடுவர், தினந்தோறும் இப்படியே மரகதம், வல்லி, வள்ளி, சலிகை, சரகதகன்னி, சரிதை, அரிமடவை ஆகிய ஏழுபேரும் முறையாக வழிபாடு நடத்தி வருகின்ற சமயத்தில்.( In the Ayoga submerged Ganges, located in the Ayoga submerged forest, the most fragrant virgin living in Kayilai bathes, descends into the Ganges swamp, happily collects Ganga water and worships it on Ezra's hair, daily as emerald, valli, valli, saligama, sarakatha, While the seven are worshiping regularly.)



Comments

Popular posts from this blog

uchipadippu(உச்சிபடிப்பு )

Arulnul(அருள்நூல்)

Donation Completion Read(தான நிறைவு வாசகம்)