Arulnul(அருள்நூல்)

 



அருள்நூல்

    💫அருள் நூலில் சுவாமி  உட்பட நடக்கவிருக்கும் பல அற்புதங்களையும், உபதேசங்களையும், வழிபாடுகளையும் பல தலைப்புகளில் அய்யா கூறியுள்ளார்.அவற்றில் கூறப்பட்ட பல சொற்கள் தத்துவம், யோகம் ஆகியவற்றை விளக்கும் குழூஉக்குறிச் சொற்களே.நீசர்களால் அடித்து விரட்டபட்டு ஒதுக்கப்பட்ட சான்றோர்களுக்கு யோக பற்றியும், தத்துவம் பற்றியும் முதல்படி கூடத் தெரியாமல் தவித்த சமயத்தில்.யோகவையும், தத்துவத்தையும் மறைமுகமாகக் குழூஉக்குறியில் அய்யா வைகுண்டர் அருள்நூலில் கூறியுள்ளார். யோகாவும் தத்துவமும் அகப்பொருளும் பாடல்களில் வெளிப்படையாகக் கூறாமல் குழூஉக்குறியாகவே கூறப்பட வேண்டும் என்பது அக்கால மரபு அது அருள்நூலில் மீறப்படவில்லை.ஆனால் "உரையில் அவை தெளிவாக வெளிப்படுதப்பட வேண்டும்"என்று தொல்காப்பியர் கூறியதைப் போலவே.அய்யாவும் தமது தத்துவங்களையும்  குழூஉக்குறிச் சொற்களையும் விளக்கிக் கூறச் சீசர்களுக்கு அன்புக் கட்டளை இட்டுள்ளார்.அய்யவின் அருளால் அவை அருள் நூலாக நிறைவேற்றப்பட்டு உள்ளன.பொதுவாகச் சில சித்தர்கள் சகசுராரத்தைப் பேசா இடமாகவும்; சிலர் சிவதலமாகவும்; சிலர் விட்டிணு தலமாகவும். அவரவருக்குத் தகுந்த வழியில் சுட்டிக் காட்டுவர்.  வைகுண்டரோ சகசுராரத்தைக் கயிலை,வைகுண்டம்,பேசா இடம், கங்கை போன்றவை அடங்கிய பொது இடமாகக் கூறுகிறார். அதாவது எல்லா  மதத்தவருக்கு உரிய மத்துவபுரமாக முதன் சகசுராரத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இது தத்துவ அறிஞர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் ஒரு புதிய அணுகு முறையாகும்.  எனவே வைகுண்டா ஆகிய உலகமுத்து, வேதமுத்து, ஞானமுத்து, ஏகமுத்து, முழுமுத்து, சான்றோர்க் குலத்துக்குக் கிடைத்த மாபெரும் யோக தத்துவ முத்து(குட்டி) என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.சித்தர்கள் குழூஉக்குறிச் சொற்களைச் சில சமயம் இடம் மாறி மாறிச் சொல்வதும் உண்டு.எனவே ஏற்கெனவே, சித்தர்களின் நூல்களை படித்தவர்கள் இந்நூலின் குழூஉக்குறிச் சொற்களின் வரும் மாறுதல்களைக் கண்டு குழப்பம் அடைய வேண்டாம்.      


Scripture

    💫 Ayya ​​has narrated on many topics the many miracles, sermons and worships that will take place in the Book of Grace, including Swami. Many of the words used in them are group words that describe philosophy and yoga. At a time when those who had been beaten and marginalized by the Nietzscheans did not even know about yoga and philosophy at first. Ayya ​​Vaikundar has mentioned yoga and philosophy indirectly in the group scripture. The tradition of the time was that yoga, philosophy, and introspection should be expressed in groups, not explicitly in songs, and that it was not violated in scripture. But as the archaeologist said, "they must be made clear in the text." Ayya ​​also lovingly commanded the Caesars to explain their philosophies and group words.By the grace of Ayya they have been fulfilled as a book of grace.It is also the place where some Siddhas generally speak Sakasura; Some are shivan head ; Some even home head.they  will point you in the right direction and according their mind thought  . Vaikundaro says Sakasura is a public place that includes Kailai, Vaikundam, Pesa place, Ganga etc. That is to say, it is noteworthy that he has revealed the first coexistence as a place of worship for all religions.This is a new approach that is surprising to philosophers.So there is no doubt that Vaikunda is the great pearl of yoga (kutti) found in the world of pearls, Vedamuthu, Gyanamuthu, Ekamuthu, Mulumuthu and Sanork clan.Siddharthas sometimes say group words alternately.So already, those who have read the texts of the Siddharthas should not be confused by the coming changes in the group words of this book.




Comments

Popular posts from this blog

uchipadippu(உச்சிபடிப்பு )

Donation Completion Read(தான நிறைவு வாசகம்)