 |
| ayya thunai |
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக "-- தான நிறைவு வாசகம்
பொருள் :
இடகலை வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும் . பூரகம் ,கும்பகம்,ரேசகம் ஆகியவற்றில் முறையாகப் பயிற்சி அளிக்கும் .( Both the medial and the posterior stand out brightly at the pinnacle cluster. Proper training in Purakam, Kumbakam and Resakam.)
குறிப்பு:..
கொத்துச் சரப்பளிக்காரன்:இடகலை வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும்.
இதனை பற்றி விவரமாக:
https://ayyathunai2017.blogspot.com/2020/08/august-2020.html
அல்லது
சிறிய விவரம்:
- வலகலை (சூரியகலை):இந்த நாடி வலது நாசியில் உலாவும்.
- இடகலை (சந்திரகலை):இந்த நாடி இடது நாசியில் உலாவும்.
- சூழமுனை (அக்கினிகலை):இந்த நாடி இரு நாசியிலும் சம அளவில் சேர்ந்து உலாவிக் கொண்டுருக்கும்.
1.Right (Sun): This pulse travels through the right nostril.
2.Itakalai (Chandrakala): This pulse browses the left nostril.
3. Surrounding (Fire): This pulse is equally present in both nostrils.)
சூழுமுனை நாடி நாசியின் வெளிப்பகுதில் ஒரு முனையிலும் உட்பகுதியில் ஒரு முனையிலும் கூடும்.அம்முனையில் ஒரு சுழி ஏற்படும் எனவே இச்சுழியை சுழிமுனை என்றும் கூறலாம். இந்த வாசுமுனையில் அய்யா வாசம் புரிவதாக அகிலத்திரட்டு அம்மானை கூறிச்சொல்லும்.
( The nostrils may be at one end on the outside of the nostril and at one end on the inside. The International Goddess will tell you that Ayya resides in this fragrance.)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக "-- தான நிறைவு வாசகம்
பொருள் :
இடகலை வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும் . பூரகம் ,கும்பகம்,ரேசகம் ஆகியவற்றில் முறையாகப் பயிற்சி அளிக்கும் .
( Both the medial and the posterior stand out brightly at the pinnacle cluster. Proper training in Purakam, Kumbakam and Resakam.)
குறிப்பு:..
வர்த்தகம் = பொருளை வாங்கல் (பூரகம்), சேகரித்தல் ( கும்பகம்), விற்றல் (ரேசகம்) ஆகிய வியாபாரம்.
1. பூரகம்
2:ரேசகம்
3. கும்பகம்
பூரகம் :சுவாசத்தை நாசியின் உள்ளே இழுத்தால் பூரகம். இதில் நமது உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்கிறது.
( Purakam if the breath is drawn inside the nose. It provides our body with the oxygen it needs.)
ரேசகம்: சுவாசத்தை நாசியின் வெளிய விடுதல் ரேசகம்.இதில் நமது உடலிலிருந்து வெளியே தள்ளப்படும் கரியமலவாயு வெளியேறுகிறது.( Exhalation is the release of carbon dioxide from our body into the nasal passages.)
கும்பகம்: நாசியின் உள்ளே சென்ற பிரணவாயுவை உள்ளேயே கும்பித்து சேகரித்து சிறிது நேரம் வைத்தல் கும்பகம் ஆகும்.
( Absorption is the process of accumulating oxygen inside the nose and keeping it inside for a while.)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Comments
Post a Comment