Ten incarnations(பத்து அவதாரம்)
பத்து அவதாரம்:
1. மச்ச அவதாரம்:
வேதத்தை திருடிச் கடலில் ஒளித்த சோமுகா அகரனைக் கொல்ல.
2. கூர்ம அவதாரம்:
கடலை கடையும்போது மந்தர மலையைத் தாங்க.
3. வராக அவதாரம்:
இரணியாக்களைக் கொல்ல
4. நரசிங்க அவதாரம் :
இரணியகசிபனைக் கொல்ல
5. வமான அவதாரம்:
மாவலியை அடக்க.
6. பரசுராம அவதாரம் :
சத்திரிய அரசனை கொல்ல
7. ராம அவதாரம்:
இராவணனைக் கொல்ல
8. பலபத்திர ராம அவதாரம் :
பிரலம்பன் நடத்த
9. கண்ணன் அவதாரம்:
பாரத யுத்தம் நடத்த
10. கல்கி அவதாரம்:
அறத்தைக் காக்க
Ten incarnations:
1. Machcha incarnation:
kill Somuka Agar who steal the scripture and hid in the sea.
2. Kurma incarnation:
To bear the magical mountain while crossing the ocean.
3. Varaka incarnation:
To kill the Iranians
4. Incarnation of Narasingha:
To kill Iraniyakasipana
5. Vamana incarnation:
Suppress Mavali.
6. Parasurama incarnation:
To kill the Chhattisgarh king
7. Incarnation of Rama:
To kill Ravana
8. Incarnation of Balapathira Rama:
To hold Pralamban
9. Incarnation of Kannan:
To wage war on India
10. Kalki incarnation:
To protect charity

Comments
Post a Comment