Group keywords(குழூஉக்குறிச் சொற்கள்)
குழூஉக்குறிச் சொற்கள்
1 . சகாசுராரத்தின் குழூஉக்குறிச் சொற்கள்:
ஆயருடைய பட்டணம்,திருவம்பலம்,அம்பலம், சிற்றம்பலம், திருச்சம்பதி, பால்கடல், கடல், இலங்கை, பள்ளி கொள்ளும் இடம் ,ஆற்றங்கரைப் பள்ளி, பள்ளிவாசல், கோட்டை, கோட்டைத் தலம், வட்டக் கோட்டை, தேன் ஊறும் பூ, குளம்,பூச்சலங்கை, கருவூர், விள்ளூர், கழுகுமலை, வட்டவட்ட சாலை,வற்றாத பொய்கை, சங்கு, சமுத்திரம், தெச்சணாமூலை, பாவநாசம், சித்தூர் ,சூரியக்கோட்டை, வாழும்பள்ளி , நல்வானம், ஊருணிக்கிடங்கு, இராச்சியம்,குகை, தெப்பக்குளம், ஆலிழை,கௌந்தலம் .
2. சகாசுராரத்தின் இருப்பவற்றின் குழூஉக்குறிச் சொற்கள்:
கயிலை, பொன்மலை, வைகுண்டம், வற்றாத கங்கை, வாடாத பூ, வெள்ளைக் காகம்,தெச்சணம், ஆயர்பாடி, குருநாடு, துவாரகாபதி.
3. ஆச்ஞையின் குழூஉக்குறிச் சொற்கள்:
சங்கநிதி, இல்லாடம், ஈசனோடு உறவாடு இடம்,நட்டுவனார் நடனம் ஆடும் இடம், முச்சந்தி நாற்சந்தி, கும்பகோணம்.
4. மூலாதாரத்தின் குழூஉக்குறிச் சொற்கள்:
வெந்தலம்,கன்னியாகுமரி, வேள்விக் குண்டம், முச்சந்தி.
5. சுழிமுனையின் குழூஉக்குறிச் சொற்கள்:
தெந்தி (நேர்வாளம்),செப்பம், கொத்துச்சரம், நடுக்காடு, அடங்காத சொரூபம், ஊசிமுனை.
6. பிராணனின் குழூஉக்குறிச் சொற்கள்:
திருத்தேர், மா, குதிரை, சரடு, தாலி, நாகவடம், சங்கு இரண்டு.
7. சிவனின் குழூஉக்குறிச் சொற்கள்:
தலைமன்னார், தவசி.
8. சீவனின் குழூஉக்குறிச் சொற்கள்:
தச்சன்.
9. பார்வதி குழூஉக்குறிச் சொற்கள்:
வெள்ளைக் காகம்.
10. கயிலையின் குழூஉக்குறிச் சொற்கள்:
வெள்ளை யானை, வெள்ளி மலை, வெள்ளியங்கிரி, கைலாசம், பொன்மலை.
11 . வைகுண்டரின் குழூஉக்குறிச் சொற்கள்:
நாராயணர், ஆழிப்புழு, குட்டி, பங்காளர், பாலன், முத்து,மெய்யன், பொய்யன், நந்தி, பார்பான், ஆயன், இடையன், சாமி, சப்பாணிக் கிழவன், அரசன், ஆனந்தகோன், உலகமுத்து, வேதமுத்து, ஞானமுத்து, ஏகமுத்து, முழுமுத்து, முத்து.
12. வைகுண்டத்தின் குழூஉக்குறிச் சொற்கள்:
ஆயர்பாடி, கழுகு, அடையுங்காடு, அகிலக் கிடங்கு, பொன்னுலகு.
13. கொண்டை அமுதின் குழூஉக்குறிச் சொற்கள்:
காவி(கள்), தேன், பால்.
14. உடலின் குழூஉக்குறிச் சொற்கள்:
சமஸ்தானம், அத்தினாபுரம், கூடு, வையகம்.
Group keywords
1. Group terms of Sakasura:
Bishop's Town, Thiruvambalam, Ambalam, Chirambalam, Tiruchirappalli, Milky Way, Sea, Sri Lanka, School Place, Riverside School, School, Fort, Fort Floor , Circle Fort, Honey Flower, Pond, Poochalangai, Karuvur, Villur, Kalugumalai, Round Road , Perennial lie, conch, ocean, Thessanamoolai, Bhavanasam, Chittoor, Suriyakottai, Vazhumpalli, Nalvanam, Urunikkidangu, Kingdom, Cave, Theppakulam, Alilai, Kauntalam.
2. Group terms of the contents of Sakasura:
Kayilai, Ponmalai, Vaikundam, Perennial Ganges, Unripe Flower, White Crow, Thechanam, Ayyarpadi, Kurunadu, Dwarakapathy.
3. Group words of desire:
Sanganithi, Illadam, Eesanodu Uravadu place, Nattuvanar dancing place, Muchandi Narsandi, Kumbakonam.
4. Source group keywords:
Venthalam, Kanyakumari, Velvik Kundam, Mucchandi.
5. Group terms of the vortex
Medicinal wood, Straightness, Kottuccaram, Middle of Forest, Inconsistent image,Needle Tip.
6. Group terms of prana:
Thiruther, mango, horse, string, thali, nagavadam, conch two.
7. Group terms of Shiva:
Chief, Thavasi.
8. Sivan's group keywords:
Carpenter.
9. Parvati Group Keywords:
White crow.
10. Group terms of the hand:
White Elephant, Silver Hill, Velliangiri, Kailasam, Ponmalai.
11. Vaikundar's group keywords:
Narayanar, Aliphu, Kutty, Partner, Balan, Muthu, Meyyan, Poyyan, Nandi, Barban, Ayan, Idayan, Sami, Sappanik Kizhavan, Arasan, Ananthakoon, Ulakamuthu, Vedamuthu, Gyanamuthu, Ekamuthu, Mulumuthu, Muthu.
12. Group terms of Vaikuntha:
Ayyarpadi, Eagle, Adayungadu, International Warehouse, Ponnulaku.
13. Kondai Amut's group terms:
Saffron (s), honey, milk.
14. Body group terms:
Samasthanam, Attinapuram, Kudu, Vaiyagam.

Comments
Post a Comment