uchipadippu(உச்சிபடிப்பு )
அய்யா துணை 🦚உச்சிபடிப்பு Published by, அய்யா வைகுண்ட சிவபதி,கோவை. 🦋உச்சிபடிப்பு(uchipadipu): சிவசிவா அரிகுரு சிவசிவா சிவசிவா ஆதிகுரு சிவசிவா பொருள் : சிவமே அருள் சக்தியே,என் உடலையும் ஆன்மாவையும் சிவன், பிரம்மா,விஷ்ணு ஆகிய முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடைய செய்து அவரோடு இரண்டற கலக்க செய்வீராக. என் அறியாமையும் என்னை மயக்கும் மாயையையும் நாராயண குருவே,ஆதி குருவே. Explanation : Shiva is the power of grace, and so is my body the souls are Shiva, Brahma and Vishnu three things to Vaikundar surrender and mix with him. My ignorance and mystifying illusion narayana guruve ,athi guruve. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அல்லா இல்லல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா சிவமண்டலம் அரி நாராயணகுரு சிவசிவா சிவமண்டலம் பொருள் : நம்முள் காணும் நிலம், நீர் ,அக்கினி,வாயு ,ஆகாயம் ஆகிய மண்டலங்கள் எங்கும் சிவமே. இப்பூமியின் உற்பத்திக்குக் காரணமாகிய சிவம் இல்லாவிடில் கடவுள் என்ற ஒன்று இல்லை. என்னை சார்ந்திருக்...
Comments
Post a Comment