AyyaVali Kundalini Yoga

 

அய்யா வழி குண்டலினி  யோகம்





அய்யா வழி குண்டலினி  யோகம்

- - - - X

காலால் கனல் எழுப்பிக் கடுந்தவசு செய்திடச் சொல் என்ற அய்யாவின் திருவாக்கு சுவாசத்தை கும்பித்து சுழிமுனையில் நிலைநின்று தவம் செய்திடச் சொன்னார்,இந்த தவத்தை மூலம் நாமக்கு  அய்யாவின்  காட்சி கிடைக்கும்.  

1. மூலாதாரம் ---அ+உ+ம்=ஓம் 

2. சுவாத்திட்டானம்  ---அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா  

3. மணிபுராகம் --- சிவசிவ சிவசிவா அரகர அரகரா  

4. அநாகதம்---சிவசிவா அரகர அரகரா   

5. விசுத்தி---அரகர அரகரா    

6. ஆக்ஞேயம்---அரகரா    

7. சகாசுராராம்--வைகுண்டம் 

குண்டலினி யோகத்தில் ,  

1. சுவாசத்தை முலாத்காரத்தில் செலுத்திச் சுழிமுனை நிலையில் நிற்க வேண்டும் 

2.முலாத்தரத்தில்  தூங்கிக்  கொண்டிருக்கும் அக்கினி மயமான குண்டலினி  சக்தியை எழுப்ப வேண்டும் 

3. சுழுமுனை நாடி வழியாக  அதை ஏற்க வேண்டும் 

4. ஆறு ஆதாரங்களையும் கடந்து  செல்ல வேண்டும் 

5. வைகுண்டம் பகுதியை அடைய வேண்டும் 


கடலில்  மிகவே கண்டது எல்லாம்  விள்ளாயமால்  

உடலுள் சூட்சம் ஒருவருக்கும் காணாமல்  

அகம் அதுவே பூசித்து ஏற்றி அதிக தவசிருந்தார் 

என்னும் அகிலத்திரட்டு அய்யா வைகுண்டரின் தவசு  பற்றி கூறுகிறது. இதில் பூசித்து ஏற்றி என்ற  சொல் குண்டலினி  சக்தியின் வழிநின்று  அதை சுழிமுனை நாடியில்  ஏற்றி என்பது பொருள்.  

கண்டு அவர் பாலேற்று கண் சுழிமுனையில் நாட்டி  

பண்டு  அவர் செகலில் பெற்றபடி முறை தவறாது நாட்டிக்  

கொண்டு அவர் கோலம் தன்னைக் குவிய ஓர்தலத்தில் ஆக்கி 

இரண்டவதும் அறிய என்றே இவர் தவம் செய்யலுற்றார் 

என்னும் அகிலத்திரட்டு வரிகள் அய்யா வைகுண்டரின் தவம்  பற்றி கூறுகிறது.அய்யா தாமரைப்பதி  என்னும் இடத்தில் தவம் செய்தார் என்று ,தாம் மக்களைச் சோதிக்கச் செல்லும்போது தீயோர் நல்லோர்  ஆகிய இரண்டு  இணங்களையும் பிரித்தறிந்து கொள்ளும்  பேறு  பெற வேண்டும் என்றும் தவம் செய்தார்.   

மனு அவதாரம் கொண்டு வந்து அவர் பிறக்கலுற்றரர்

தனு மனுவோர்கள் எல்லாம் தழைத்து நீடூழி வாழ்ந்து    

அனு தர்ம புவியை கண்டு மாள்வரா வாழ்வு வாழ     

துணிவுடன் மனதில் ஏற்றிச்  சூரியத்தவசு நின்றார் 

என்னும் அகிலத்திரட்டு வரிகள் அய்யா வைகுண்டரின் தவம்  பற்றி கூறுகிறது.மக்கள் எல்லாரும்  செழிப்புற்று நீடூழி வாழ்ந்து, தொடர்ச்சியாய் தரும புவியைக் கண்டு ,சாகாத வாழ்வு பெற்று வாழ்வதற்காக. வைகுண்டர் ஒரே நினைவை மனதில் நிலை பெறச் செய்து,சூரியகலை சந்திரகலை ஆகியவை மூலம் அக்கினி கலையாகிய சுழிமுனையில்  நிலை  நிறுத்திக்  கடுமையான  சூரியத்தவம் செய்தார்.     

அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்  கூறி இருக்கும் முதல் தவசு:      

முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே  

முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.  

அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்  கூறி இருக்கும் இரண்டாம்  தவசு:

தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே 

தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு "மொய்க்குழலார்  வம்சங்கள்" ஆகிய சான்றோர் மக்களைக் காத்துக் கொள்ள செய்யும் தவசாகும்.  

அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்  கூறி இருக்கும் மூன்றாம்  தவசு:

மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்    

நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்

கடைசியாக செய்ய வேண்டிய மூன்றாம் தவசு நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பரதேவதை என்னும் பெண் உயர்வு பெறவும், நல்ல முறையில்  வாழந்துவரும் உன் முன் பிறந்த மூதாதையார்களின்  நல்ல  வம்ச வழி மக்களுக்கு  நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும் .    

அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்  கூறிய  முறைகள் இது குண்டலினி சக்தியை உணர உதவும். அவை  

1.வத்து வகை சொத்து மனை வீடு வாயில்முதல் 

சற்றும் மனது எண்ணாமல் இருந்து என்மகனே"  

2.நன்மையோடு தின்மை நற்பேச்சு திற்பேச்சு   

உண்மையோடு தண்மை ஒன்றும் மிகப்பாராமல்  

இதில் சிறிய அளவுகூட மனதில் எந்த ஒரு  எண்ணமும் இல்லாமல் மற்றும் நன்மை தீமை என்றும், இனிமையான பேச்சு, தீமையான பேச்சு என்றும், உண்மை பொய் என்றும் வித்தியாசம் சிறிதும் பார்க்காமல்  தவம் புரிய வேண்டும் .     

அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்  கூறிய  முறைகள் இது குண்டலினி சக்தியை உணர உதவும். அவை  

3.கந்தை துணி உடுத்துக் கைநிமிர்த்துக் காட்டாமல்   

4.எந்தப் பேரோடும் இனிப்பு மொழி பேசாமல்   

5.பால் அல்லால் வேறு பண்டம் மிகஏற்காமல்     

இதில் அய்யா கந்தை ஆடை தரித்து ,உன் அடக்க நிலையை வெளியே யாருக்கும் காட்டாமல், எவரோடும் இனிய வார்த்தை பேச வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமல் ,பாலை தவிர வேறு வகைப் பண்டங்கள் உண்ணாமல்.    

அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்  கூறிய  முறைகள் இது குண்டலினி சக்தியை உணர உதவும். அவை

6.கால் அல்லால் சுத்தம் கழுவ நினையாமல்   

7.மூக்கு நடுவே மும்முகமும் முத்திமுத்தி  

இதில் எந்த சுத்தத்தை பற்றியும் யோசிக்காமல் தவம் இருக்க வேண்டும் . மூக்கின் நடுவே வலகலை இடகலை சுழிமுனை ஆகிய மூன்று முகங்களையும்  கண்டறிந்து செய்யால் பட வேண்டும்.    

அய்யா அகிலத்திரட்டு அம்மானையில்  கூறிய  முறைகள் இது குண்டலினி சக்தியை உணர உதவும். அவை

8.நாக்குச்  சுழிதாங்கி நாரணன்  நான் எனவே 

9.ஏகாபத்தைக் கண்டு இரண்டு ஆண்டு ஓர் இருப்பாய்

10.மகாபரனை நெஞ்சில் வைத்து மறவாமல் எப்போதும் 

கண்டு இரு என்மகனே கருத்து ஒன்றுதான் நாட்டிக்  

11.கொண்டை அமுது உண்டு குவித்து இரு என்மகனே

இதில் நாக்கு சுழியாகிய சுழிமுனையில் நிலையாக நின்று ,இரு ஆண்டு தவம் புரிந்து ,உயர்வு பொருந்திய பரம்பொருளை உன் மனதில் ஒரே நினைவாய் மறவாமல் எப்பொழுதும் கண்டு ,ஒரே நினைவில் நிலை நின்று . அங்கே உருவாக்கிய ஞானப்பாலை(குண்டலினி சக்தி)  உண்டு நிலைத்து இருப்பாயாக.        

குண்டலினி யோகம் செய்வதால் நாம் அடைகின்ற நன்மை பற்றி அய்யா கூறுவதை அகிலத்தில் காணலாம்.      

நினைத்தது எல்லாம் உன்றனக்கு நிசமாகும் என்மகனே  

உனைத் தள்ளி வேறே ஒருமூப்பும் யுகத்தில் இல்லை   

நீ நினைத்தவை எல்லாம் நிச்சயமாய் உன்னால் முடிந்துவிட  முடியும். பிறகு உன்னைத்தவிர வேறு ஒருவரும் உயர்ந்தவராக இந்த கலியுகத்தில்  இருக்க முடியாது.     

குண்டலினி யோகம் செய்வதால் நாம் அடைகின்ற நன்மை பற்றி அய்யா கூறுவதை அகிலத்தில் காணலாம். 

என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும் 

வன்ன திருமகனே வகை அதுதான் என்மகனே 

நீ செய்தது எல்லாம் நிரப்புதான் என்மகனே 

நான் நீயே அல்லால் நடப்பதுவும்  வேறிலையே    

தான் நீதானானால் சர்வபரா என்மகனே   

நீ எதை நினைத்தாலும் எதை செய்தாலும்,அவை எல்லாம் அடையும் வழி முறைகள் இவையேயாம் . அதன் பிறகு நீ செய்வது எல்லாம்  நியாயமாகவே அமையும். எதையும் வெற்றிகாரமாக முடிக்க முடியும்.         

குண்டலினி யோகம் ஒரு கடினமான தவசு என்று அய்யாவே கூறுகிறார். எனினும் இதை எலிமையாக்க அய்யா சிவசிவ சிவசிவா  அரகர அரகரா என்னும் மந்திரத்தை  தந்தூள்ளார் 

எனவே மனம் தளர வேண்டாம்  ,அய்யா கூறிய முறைகளையும் அதன் உண்மையையும்  புரிந்து கொள்ள வேண்டும்   

1. மூலாதாரம் ---அ+உ+ம்=ஓம் 

2. சுவாத்திட்டானம்  ---அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா  

3. மணிபுராகம் --- சிவசிவ சிவசிவா அரகர அரகரா  

4. அநாகதம்---சிவசிவா அரகர அரகரா   

5. விசுத்தி---அரகர அரகரா    

6. ஆக்ஞேயம்---அரகரா    

7. சகாசுராராம்--வைகுண்டம்  

மூலதாரத்தில் ஓங்கார ஓசை வெளிப்படாது உள்ளுக் குள்ளே எழுப்பி "ம்" எழுத்து மூலம் மூலாதாரத்தை திறந்து குண்டலினி சக்தியை  மேலேற்றி சுவாதிட்டானத்தை அடைவது வரை  மந்திர ஒலி வேண்டாம். இதை  அருள் நூல்        

ஓதும் எழுத்துக்கும் முன் ஊன்றும் எழுத்தாணிக்கும் 

ஊமை மௌனம் சொன்னேன் சிவனே அய்யா 

(ஓதும் எழுத்து---ஓம் , முன் ஊன்றும் எழுத்தாணி---சுவாதித்தானத்தில் ஊன்றும் சுழிமுனை வரை.  

1. சுழிமுனை நாடியில் நிலையாக நிற்க பழக வேண்டும். அதற்கு எளிய வழி முதுக்குத்தண்டு நேரே நிற்க வேண்டும் .     

முதுகு தண்டு இடது பக்கம் சாய்ந்தால் வலது கலையும் ,முதுகு தண்டு வலது பக்கம் சாய்ந்தால் இடது கலையும்  உருவாக்கிவிடும்.   

2. அய்யா வழி  அட்டாங்க யோகம் எட்டு நிலைகள் கடந்து 

3. பிறகு மூலாதாரத்தை செய்யும் போது  உலக ஆசைகள் மனத்தில் உலாவக்கூடாது.

4. முலாத்காரத்தின் உள்ளே கூடும் சுழிமுனை நாடியை  தியானித்து காற்றை கும்பித்து மூலாதாரத்தை தாங்குகிறான்,அப்போது அந்த பகுதியை சுருக்கி விரியுங்கள்.      

5. அச்சமயம் குண்டலினி சக்தி எளிதாக உருவாகும். சிலருக்கு உடனே வரும் சிலருக்கு பல மணி நேரம் ஆகும்.     

6.உருவான குண்டலினி சக்தியை மேல் நோக்கிதள்ள வலகளை(அ), இடகலை(உ)ஆகியவை சேர்த்து சூழுமுனையில் நின்று ம் என்னும் மந்திரத்தின் மூலம் மூலதாரத்தில் இருந்து சுவாதிட்டானத்தை அடைந்து  விடும்.  

7.உடனே மந்திர(ம்) அமுத்தத்தைநிறுத்திவிடுங்கள்.   

8. இல்லையெனின் நரம்புகளை தாக்கி விடலாம்.  

9. அதே சமயம் அய்யா சிவசிவ  சிவசிவா அரகர அரகரா என்னும் மந்திரத்தை ஓலிக்க ஆரம்பியுங்கள்.  

10. மனம் அமைதி அடைந்ததும் ,ம் மந்திரத்தை மீண்டும் பயன்படுத்தி மணிப்பூரகத்தை அடையுங்கள்.    

11.மணிப்பூரகத்தை அடைந்தவுடன் ,உடனே மந்திர(ம்) அமுத்தத்தைநிறுத்திவிடுங்கள்.   

12.அதே சமயம் சிவசிவ  சிவசிவா அரகர அரகரா என்னும் மந்திரத்தை ஓலிக்க ஆரம்பியுங்கள்.  

13. இங்கு அய்யா என்னும் சொல் நீக்க பட்டுள்ளது,கவனம் தேவை.   

14. மனம் அமைதி அடைந்ததும் ,ம் மந்திரத்தை மீண்டும் பயன்படுத்தி அனாகதத்தை அடையுங்கள்.    

15.அனாகதத்தை அடைந்தவுடன் சிவசிவா அரகர அரகரா என்னும் மந்திரமும்.

16.விசுத்தியை அடைந்தவுடன் அரகர அரகரா என்னும் மந்திரமும். 

17.ஆக்ஞேயம் அடைந்தவுடன் அரகரா என்னும் மந்திரமும்.

18.கடைசி நிலையான வைகுண்டத்தை  அடைந்ததும் மந்திர ஒலிகள் நின்றுவிடும்.    

19.மந்திர சொல்லும் போது,அதன் பொருளையும் நினைவில் நிறுத்த முடிந்தால் நீறுத்துக.     

20.எல்லையில்லா இன்பம் உருவாகி,கொண்டை அமுதுண்டு தரும யுகத்தில் நிரந்தர வாழ்வு வாழலாம்.                

நல்லாகக் கண்டு நாரணரைத் தாம் போற்றி  

வைகுண்ட சுவாமி வரவேணும் என்று சொல்லி 

மெய்கொண்ட ஞானம் மிக்க தவம் புரிந்தால்    

வந்து சத்தம் ஒன்றில் வரவாழைப்போம் என்று சொன்ன  

செந்துயிர் காக்கும் சிவகுண்டர் வந்தீரே 

என்னும் அகிலத்திரட்டு வரிகள் ,கடுமையான தவம் புரிந்து உண்மையான ஞானம் பெற்றவர்களை ஒர் ஓசையில் வரவழைத்து,செம்மையான உயிர்களை காக்கும் வைகுண்டா மாமணியை  அடைந்து தரும யுகத்தில் வாழ வைகுண்டர்  அழைத்து செல்லுவார்.             


Ayyavali Kundalini Yoga:

- - - - X

Ayya's tiravaka, "Do the talukkalum kalpakkalu", said to breathe in and breathe out the meditation, and through this meditation we get the sight of Ayya.

1. Muladhara --- A + U + On = Om

2. Swatithanam --- Ayya Sivasiva Sivasiva Agrakara Arakara

3. Manipuram --- Sivasiva Sivasiva Agrakara Arakara

4. Anonymous --- Sivasiva is the Arakara Arakara

5. Visuthi --- Arakkara Arakara

6. Augmentum --- Aragara

7. Sakasuraram - Vaikundam 

In Kundalini Yoga,

1. Breathe in on the exhale and stand upright

2. The fire that is sleeping in the base should awaken Kundalini energy

3. Accept it via the spinal cord

4. Go through all six sources

5. Vaikundam area to be reached

“All that is found in the sea is Villayam

No one is missing in the body

The interior itself was very cozy and very comfortable. "

Akilaratratu is about Ayya Vaikundar's Thavasu. The term 'cozy ' means the load of Kundalini power and the loading of it on the windshield.

“He saw the ballet and put it in the eye

Bond must not miss as he received in Segal

He put the column on the focal point

He meditated to learn both. "   

Ayya Vaikundar's penance states that Ayya did penance at Tamaraipatti and that he should seek to distinguish between the evil and the good.

“Manu is incarnate and he is born

All of the Sagittarius people have survived

See Anu Dharma Earth and live life

He stood up with a brave mind.

The universal line of Ayya Vaikundar tells about the penance of all children(for all people) . Vaikundar made a single sensation in his mind and made the solar sun(suriyakalai)   and the moon(chanthirakalai)  in the fire of the sun(suriyathavam) .

Ayya Akilatratu Amman is the first saying about  thavam:    

"Mutarran tavacu yukattavacu enmakane "

The first thing you need to do is to destroy the kaliyuga.

The second saying in the Ayya Akilatratu Amman:

"Adopted Second Dawshu Do Not Achieve"

The second requirement to continue is the "Moicular Dynasties", which is to protect the people.

The third saying in the Ayya Akilatratu Amman:

“The woman who foretold the third Dawas

Thankful Early Good Ways"

The last thing you need to do is to get the woman who is the "forerunner" to rise up, and to benefit the people through the good lineage of your well-born ancestors.

The methods used in the Ayya Akhilradratu Amman will help you realize the power of Kundalini. They

1. “Vattu Type Property Land from the Gate

"I don't mind," he said.

2. “The virtue of virtue with goodness is openness

Sooner than ever, "

There is no small amount of thought in the mind and the good and the good, the good talk, the bad talk, the truth is the lie and the truth should be practiced.

The methods used in the Ayya Akhilradratu Amman will help you realize the power of Kundalini. They

3. "Shredding and not handing over"

4. "Without speaking sweet language to anybody"

5. "If Milk Is Not All Other."

In this, Ayya is dressed in shorts(orange color dress), without showing any outside of your subconscious mind, without having to speak the word with anyone, without eating any other except kind of milk.

The methods used in the Ayya Akhilradratu Amman will help you realize the power of Kundalini. They

6. "Don't wash your feet."

7. "The nose between the nose should realize"  

There should be no penance without thinking of any neatness. If the face of the nose and the three faces of the vertebrae, the face should be seen.

The methods used in the Ayya Akhilradratu Amman will help you realize the power of Kundalini. They

8. "I am the tongue. So"

9. "You'll Have Two Years of Empathy"

10. “Never forget Mahabharan in his chest

My opinion is only one "

11. "Enjoy the celebration of my life"

In this, the tongue is fixed at the tip of the spinal cord, the two years of penance, the supernatural material in your mind, always remembering, and remembering. Have the Gnadalini Shakti (Kundalini Shakti) created there.

Kundalini Yoga can be seen in the universe as Ayya says about the benefits we get.

"Everything is thinking about you

There is no other age to push you away ”

Everything you thought you could be sure. Then no one other than you can be in this Kaliyuga.

Kundalini Yoga can be seen in the universe as Ayya says about the benefits we get.

“Whatever you think and how much you do

That is the type of Vanna Thirumagane is Nimakane

All you did was fill me up

If I wasn't you, it would be different

If you are Sarvapara Nimakane "

No matter what you think or do, these are the ways to get there. After that, everything you do will be justified. Anything can be done successfully.

Ayyawaya says that Kundalini Yoga is a tough saffron. However, Iyya Sivasiva Sivasiva Arakkara Arakara  is the mantra to make it easy

So don't be distracted, you have to understand Ayya's methods and its truth

1. Muladhara --- A + U + On = Om

2. Swatithanam --- Ayya Sivasiva Sivasiva Agrakara Arakara

3. Manipuram --- Sivasiva Sivasiva Agrakara Arakara

4. Anonymous --- Sivasiva  Arakara Arakara

5. Visuthi --- Arakkara Arakara

6. Augmentum --- Aragara

7. Sakasuraram - Vaikundam 

Do not reveal the rhythm in the source, do not sound magical until the dwarf raises the thumb and open the source and raise the power of Kundalini. Bless this

"Before and after writing

Dumb silence said Shivane Ayya "

(Alphabetical --- Om, pre-seated styling --- up to the spiraling edge.

1. Be steady on the node. The simplest way to do this is to stand upright on the spine.

If the spinal cord is tilted to the left, the right arc and the spinal cord to the right will produce the left tibia.

2. Ayya says to pass through eight stages of Atanka Yogam

3. Then the world's desires should not be borne in mind when making the source.

4. Meditate on the nasal mutilakku nadi inside the muladkaram, bend the air, then shrink the area.

5. Kundalini energy is easily formed at that time. For some people, it will take several hours for some people to arrive immediately.

6. The energetic Kundalini energy is brought to the top by combining the elements (a) and the left (u) with the enchantment of the kundalini.

7. Stop the magical (m)  elixir.

8. Otherwise nerves can be attacked.

9. At the same time, begin to recite the mantra of Ayya Sivasiva Sivasiva, Arakkara Arakara.

10. Once the mind is calm, repeat the mantra and reach the bell(manippuuraka) .

11. Once you reach Manipuram, immediately stop the magic (s).

12. At the same time, begin to chant the mantra of Sivasiva Sivasiva, Arakkara Arakara.

13. The word 'ayya' has been omitted here and needs attention.

14. Once the mind is at peace, repeat the mantra and attain the Anadhama.

15. Upon attaining  Anonymous, the mantra of Sivasiva Arakkara Arakara.

16. When we attain Visuthi , the mantra of Arakkara Arakara.

17. Once the Augmentum is attained, the mantra of aragara.

18.atlast,  When the static vaikundam is reached, the magical sounds stop.

19. When you say magic, you can remember its meaning.

20. All pleasure can be created and live eternal life in the age of the end.

"He praised Narna for good

Saying that Vaikunda Swami is welcome

If you have true wisdom

Come on, let's make a noise

The Savior of the Centurion"

Vaikundar will take us to live in the age of attaining the Vaikunda, who lives the lives of the rich(tharumayukam)  , and will bring the true wisdom of the Supreme Intellectuals, the one who has attained the penance of true wisdom.



Comments

Popular posts from this blog

uchipadippu(உச்சிபடிப்பு )

Arulnul(அருள்நூல்)

Donation Completion Read(தான நிறைவு வாசகம்)