(Ayyavali Cayucciyam)அய்யா வழிச் சாயுச்சியம்
அய்யா வழிச் சாயுச்சியம்
அய்யா வைகுண்ட சிவபதி,கோவை.
அய்யாவழிச் சாயுச்சியம்:
இறைவனை அடைய நான்கு பதவிகள்(பேறுகள்) உள்ளன. அவையவான
1. சாலோக பதவி
2. சாமீ பதவி
3. சாரூப பதவி
4. சாயுச்சிய பதவி
அய்யாவழிச் சாயுச்சியம்:( சாலோக பதவி)
"பூலோக மனுக்கள் பிள்ளையைப் போலே வளர்ந்து
மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்
விட்டுணுவைப் போற்றி விளங்க ஒரு பீடம் இட்டு
கட்டுத் தீர்க்காகக் கண் வளர்ந்தார் கலியில்"
அய்யா பூலோகத்தில் வாழும் ஏனைய மக்களைப் போல் வளர்ந்தார். அவரது இல்லத்தில் திருமாலை அனுதினமும் இறைத் துதி செய்து வழிபட்டு வந்தார்.
இது சாலோக பதவி ஆகும் .
அய்யாவழிச் சாயுச்சியம்:(சாமீ பதவி)
வைகுண்டர் திருசெந்தூர் கடலில் நாராயணரை தமது அருகில் கண்டார் நாராயணர் அவருடன் பேசினார்,வாழத்தினார் ,உபதேசித்தார். இது சாமீ பதவி ஆகும்.
அய்யாவழிச் சாயுச்சியம்:(சாரூப பதவி)
"என்றனின் தவத்தாலே இகபரன் உனக்குள் ஆகித்
தந்திடும் மகனே உனது உள்ளம் அமர்ந்தே நானும்"
என்னும் அகிலத்திரட்டு வரிகள்,வைகுண்டர் தந்தையிடம் உபதேசம் பெற்று திரும்பும் போது தம்மில் ,அதாவது தமது மனதில் (உள்ளத்தில் ) நாராயணர் இருப்பதாக உணர்ந்தார்.
இது சாரூப பதவி ஆகும்.
அய்யாவழிச் சாயுச்சியம்:(சாயுச்சிய பதவி)
"நாலு பிறவி நானிலத்திலே பிறந்து
பாலு குடிதாண்டி பறுபதத்தின் மேல்தாண்டி
மனுக்கண் காணாமல் மறைந்து ஒரு மூன்று நாளாய்த்
தானும் தவம் அதுவாய் சாயுச்சியமே புரிந்து"
என்னும் அகிலத்திரட்டு வரிகள்,அய்யா நாராயணர் உபதேசத்தின் படி இவ்வுலக நிலைமறந்து ,பலன் இறந்து கடலின் மறந்து வாழ்ந்ததையும், கடும் தவத்தை வெற்றி கொண்டத்தையும்.
இவை அனைத்து சாயுச்சிய பதவி அல்லது பரமுத்தி நிலை அல்லது பரஞான நிலை ஆகும்.
"வந்து இந்த நாட்டில் உள்ள வன்குற்றம் அதனை கேட்க
நந்திக்கோன் விபூதி சாற்றி நாடிய தவங்கள் ஏற்றி
முந்தாநாள் மூவரக்கு எல்லாம் முதன்மையாய் சாதித்து ஏறிச்
சந்ததம் சாகாவிஞ்சை தலைவனாய் சமைய வென்றே"
அய்யா உபதேசத்தை பெற்ற தலைவனாக அமையவும் தவம் செய்ய ஆரம்பித்தார். இந்த தவநிலை தன் சாயுச்சிய பதவி.
"கர்த்தாவை நோக்கி கடுந்தவங்கள் நாம் செய்தால்
புத்தி வரும் திருப்தியும் வரும் புலம்புவேன் ஏன்மகனே"
"கடலதிலே தீர்த்தம் ஆடி நீங்கள் கனத்த தவம் செய்திடுங்கோ"
அய்யா சீசருக்கு சொன்ன சிவகாண்ட அதிகாரப் பத்திரத்தில் ,நாழும் தவங்கள் இயற்றி சாயுச்சிய பதவி அடைந்து அன்பு மயமான அவரில் இரண்டற கலந்து நிலைத்து வாழ்வோமாக.
Ayyavali Cayucciyam:
There are four positions (pakas) to reach the Lord. namely
1. The post of chorale
2. The post of Sami
3. Sarupa post
4. Saiuschiya post
Ayyavali Cayucciyam:(The post of chorale)
“World petitions grew like a child
Do not forget the smell
Lead a pedestal to admire the tibia
Kali grew up in Kathi"
Ayya grew up just like the rest of the world. At his home, Tirumalai worshiped and worshiped the Lord.
This is the post of chorale.
Ayyavali Cayucciyam:( The post of Sami)
Vaikundar saw Narayan in the Thiruchendur Sea near him, Narayan spoke to him, lived and preached. This is Sami's post.
Ayyavali Cayucciyam:(Sarupa post)
"I am the son of my heart,
I will be in my heart."
Akilatrattu lyrics,On returning to Vaikundar's father, he felt that Narayana was in his mind.
This is an archetypal post(Sarupa post) .
Ayyavali Cayucciyam:(Saiuschiya post)
“Four birth was born in Nanilath
Balcony of the Milk Drinker
The petition disappeared for three days
He understands the penance and the dilemma "
Akilatrattu lyrics,According to the doctrine of Ayya Narayana, the world has ceased to exist, the fruits of death, the forgetfulness of the sea and the conquest of great penance.
These are allSaiuschiya postor paramutti or position.
`"Come and ask for it in this country
Nandikon vupudhi tuttikkal tupper liter
First of all, the first to achieve everything
Chetan wins as leader"
Ayya became the leader of the doctrine and began to meditate. This term is his Saiuschiya post.
“If we do evil things to the Lord
Enlightenment and satisfaction will be lamented "
"Tirtha on the sea"
In the Sovereign Power of Ayesha Caesar, let him live in the fold of the Saiochchi to the post of tomorrow and love and live with him.
இக்கடினமான தவங்களை செய்ய முடியாத வயோதிகர்களும் நோயுற்றவர்களும், வேலையின் நிமித்தம் தவம் செய்ய முடியாதவர்களும் கவலைப்பட வேண்டாம். இதற்கு சிவகாண்ட பாத்திரத்தில் வழியுண்டு
"ஒரு அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வாய் "
என்பதே அத்திருவாக்கு
Do not worry the elderly and the sick who are unable to do these kinds of yoga or meditation , and those who are unable to do the work. This has led to the role of Shivakanda
"Take a Love Flower and Make a Lovely Flower(pray ) "
That is, alas.

Comments
Post a Comment