Ayyavali Attang Yoga(அய்யா வழி அட்டாங்க யோகம்)
அய்யா வைகுண்ட சேனை, கோவை
அய்யா வழி அட்டாங்க யோகம்:
August, 2020
அய்யா வழி அட்டாங்க யோகம்:
"சிவசுவாசம் பெருக்கி சிறந்ததவம் செய்திடச்சொல்" என்னும் அய்யாவின் திருவாக்குக்கு ஏற்ப, சிவசுவாசத்தை பெருக்கி கும்பித்து, மந்திர ஒலியிலும், சுவாசத்தில் மனத்தை ஒருநிலை படுத்தி சுழிமுனை நாடி செயல் படுத்தப்பட்டு தாரணை, தியானம், சமாதி ஆகியவற்றை அடைய வைப்பது அட்டாங்க யோகம் ஆகும்.
அய்யா வழி அட்டாங்க யோகம் எட்டு நிலைகள்
1. அய்யா வழி இயமம்
2. அய்யா வழி நியமம்
3. அய்யா வழி ஆசனம்
4. அய்யா வழி பிராணாயாமம்
5. அய்யா வழி பிரத்தியாகாரம்
6. அய்யா வழி தாரணை
7. அய்யா வழி தியானம்
8.அய்யா வழி சமாதி
⦁ மன சுத்திக்கு இயமமும்,நியமமும் பயன்படுகிறது
⦁ உடல் சுத்திக்கு ஆசனம் பயன்படுகிறது
⦁ நாடி சுத்திக்கு பிராணாயாமம் பயன்படுகிறது
⦁ புலன் சுத்திக்கு பிரத்தியாகாரம் பயன்படுகிறது
⦁ யோக நிலைக்கு தாரானை, தியானம், சமாதி பயன்படுகின்றன.
Ayyavali Attang Yoga:
In accordance with Ayya's doctrine of "The Greatest Message of Shiva's Faithfulness", it is the yoga of meditation, meditation, and Samadhi, which enables the mind to breathe in the mantra of the Shiva, in a magical sound.
Eight Levels of Ayyavali Attang Yoga
1. Immune System
2. Ayurvedic Standards
3. Ayyavali Asana
4. Ayyavali Pranayama
5. Ayyavali Pratyakarikam
6. Eyewitness account
7. Ayyavali Meditation
8.Accessive Samadhi
⦁ Ayurvedic mechanism and Ayurvedic Standards is for mind cleanliness
⦁ Ayyavali Asana is for body cleanliness
⦁ Ayyavali Pranayama is for our nervous cleanliness
⦁ Ayyavali Pratyakarikam is for sense organ cleanliness
⦁ Eyewitness account, Ayyavali Meditation,Excessive Samadhi is for yoga stage
அய்யா வழி இயமம் :
அய்யா வழி இயமம் என்பது தீமையானவற்றை அகற்றுதல். அதாவது கொலை ,களவு ,கோபம் ,மது அறுத்தல் . பிறன் மனை நோக்கல். அய்யா வழி தவசிகளை வெறுத்தல். அய்யா வழி நூல்களைப் பொருள் புரியும் படி படிக்காமல் இருத்தல் போன்றவற்றை அகற்றுதல்
Ayurvedic System or mechanism :
Ayurveda mechanism is the removal of evil.Namely, murder, theft, anger and alcohol abuse.Hating ayurveda.studying ayya books with understanding it well.
அய்யா வழி நியமம் :
அய்யா வழி நியமம் என்பது நல்லவற்றை செய்தால் . அதாவது தினசரி அதிகாலையில் குளித்தல்.சுத்தமான ஆடை அணிதல். நெற்றியில் நாமம் அணிதல். அய்யாவை துதித்தல்,உச்சிப்படிப்பு உகப்படிப்பு போன்றவற்றை கடைப்பிடித்தல்.அய்யா வழி நூல்களைப் பொருள் புரியும் படி படித்து உணர்த்தல். அய்யாவின் நாமத்தைச் சொல்லி வந்தோர்க்கு தான தர்மம் செய்தல். பெண் பொன் மண் ஆகிய மூவாசைகளையும் விடுதல். தூய்மையான உணவு உண்ணுதல் போன்றவற்றைச் செய்தல்.
Ayurvedic Principle:
Ayurvedic principle is that if they do good things.That means bathing early in the morning.Wearing clean clothes.Wearing the name on the forehead.Praise Ayya.follow the Uccippadippu, ukappadippu. Reading and understanding the meaning of the texts which are given by ayya.Donate to those who call on Ayya's name.Release the three kinds of feeling such as gold,woman and soil .If you do things like eating clean food and healthy foods.
அய்யா வழி ஆசனம்:
அய்யா வழி ஆசனம் என்பது தலையில் அய்யா வழி முறைப்படி தலைப்பாகை அணிந்து நெற்றியில் நாமம் இட்டு,சாதாரண முறையில் சம்மாணம் போட்டு,முதுகு எலும்பு நிமிர்ந்த நிலையில் ,முதுகு எழும்புக்கு எந்த வித வேதனையும் இல்லாத வகையில் நிமர்ந்து கொள்ள வேண்டும். தரையில் ஓலைப்பாயோ ,கோரைப்பாயோ, சுத்தமான துணியோ விரித்து அதன் மேல் அமர்ந்து இருக்க வேண்டும்.
Ayyavali Asana:
Ayyavali asana is wearing a headscarf on the head.Put the name on the forehead.Sitting in a normal way. When the spine is erect, pray to him ,The spine should be upright, with no pain.The floor should be covered with pallets, and clean clothes.
அய்யா வழி பிராணாயாமம்:
அய்யா வழி பிராணாயாமம் என்பது சுவாசத்தின் மூலம் நாடிகளை சுத்தி செய்ய பின்பற்றப்படும் சில பயிற்சிகள். நமது சுவாசத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன அவை
⦁ வலகலை (சூரியகலை):இந்த நாடி வலது நாசியில் உலாவும்.
⦁ இடகலை (சந்திரகலை):இந்த நாடி இடது நாசியில் உலாவும்.
⦁ சூழமுனை (அக்கினிகலை):இந்த நாடி இரு நாசியிலும் சம அளவில் சேர்ந்து உலாவிக் கொண்டுருக்கும்.
சூழுமுனை நாடி நாசியின் வெளிப்பகுதில் ஒரு முனையிலும் உட்பகுதியில் ஒரு முனையிலும் கூடும்.அம்முனையில் ஒரு சுழி ஏற்படும் எனவே இச்சுழியை சுழிமுனை என்றும் கூறலாம். இந்த வாசுமுனையில் அய்யா வாசம் புரிவதாக அகிலத்திரட்டு அம்மானை கூறிச்சொல்லும்.
அய்யாவழி பிராணாயாமத்தில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவை
1. பூரகம்
2:ரேசகம்
3. கும்பகம்
பூரகம் :சுவாசத்தை நாசியின் உள்ளே இழுத்தால் பூரகம். இதில் நமது உடலுக்குத் தேவையான பிராணவாயு கிடைக்கிறது.
ரேசகம்: சுவாசத்தை நாசியின் வெளிய விடுதல் ரேசகம்.இதில் நமது உடலிலிருந்து வெளியே தள்ளப்படும் கரியமலவாயு வெளியேறுகிறது.
கும்பகம்:நாசியின் உள்ளே சென்ற பிரணவாயுவை உள்ளேயே கும்பித்து சேகரித்து சிறிது நேரம் வைத்தல் கும்பகம் ஆகும்.
"சிவசுவாசம் பெருக்கிச் சிறந்த தவம் செய்திடச்சொல்" என்று அகிலத்திரட்டு கூறுகிறது. இங்கு பெருக்கி என்ற சொல் கும்பகத்தை சுட்டி காட்டுகிறது.
அய்யா வழி பிராணாயாமம்பயிற்சிக்கு முதலில் "சிவசிவ சிவசிவா அரகர அரகரா" என்னும் மந்திரம் ,கலியுகத்தில் மக்களை கரையேற்றி, வைகுண்டரை அடைந்து, தர்மயுகத்தில் சாகாநிலை எய்த உதவும் ஒரே மந்திரம்.
1. தூல பஞ்சாச்சரம் -----நமசிவாய ----இம்மைகக்கும் மறுமைக்கும் நன்மை அளிக்கும்
2.சூட்சும பஞ்சாச்சரம் -----சிவாயநம----மலத்தை நாசம் செய்யும்.
3. காரண பஞ்சாச்சரம் -----சிவாயசிவ---பாசத்தைக் கொடுக்கும்
4. மகா காரண பஞ்சாச்சரம் -----சிவசிவ----அருள் சக்தி சிவத்தோடு ஆன்மாவை சேர்க்கும்.
5. மகாமனு பஞ்சாச்சரம் -----சி-----சிவமே ஆக்கும்.
சிவசிவ ---மகாகாரண பஞ்சாச்சரம்
சிவசிவ-----சி + வ் +அ +சிவ -----------சிவசிவா --சிவ+சி+வ்+ஆ
1)சி-. மகாமனு பஞ்சாச்சரம்
2)வ்--உடல்
3)அ--சிவன்,பிரம்மா, விஷ்ணு, தடை.
4)சிவ-சிவம்
5)ஆ-ஆன்மா
6)சிவா--அருள் சக்தி
"சிவமே அருள் சக்தியே என் உடலையும் ஆன்மாவையும் முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடைய செய்து,அவரோடு இணைய செய்வீராக "
அர--அரவு (பாம்பு),அழித்தல்
ர-ர் +அ ர் ---உடல் அ--சிவன் பிரம்மா விஷ்ணு தடை
க--ஆன்மா,உடல் மனம் காற்று திருமால்
அரகரன்---சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த உரு
"பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே சிவனே என்னை சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிரவிகளையும் அழித்து எனது ஆன்மாவைச் சுத்தப் படுத்துவீராக "
சிவசிவ சிவசிவா அரகர அரகரா மந்திரம் பொருள் :
"பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே சிவனே என்னை சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிரவிகளையும் அழித்து எனது ஆன்மாவைச் சுத்தப் படுத்துவீராக சிவமே அருள் சக்தியே என் உடலையும் ஆன்மாவையும் முப்பொருளும் ஒரு பொருளான வைகுண்டரிடம் சரணடைய செய்து,அவரோடு இணைய செய்வீராக "
Ayyavali Pranayama:
Ayyavali Pranayama are some of the exercises that are done to breathe through the breath. There are three main categories in our breathing. they are
⦁ Velocity (sunspot): Browse this node to the right nostril.
⦁ Lunar (Moonlight): Browse through the left nostril.
⦁ Ambient node (fire): This pulse is browsed equally in both nostrils.
The nasal cavity may be located at one end of the nasal cavity and one node on the inside . There is a vortex in the apex, so this cavity can be called the vortex.Akhilatrattu Amman says that Ayya resides at this Vasanam
There are three categories of Ayyavali pranayama. They
1. Purakam
2.Rechakam
3.Kumpakam
Purakam:If breathing is taken inside the nasal cavity. This is where our body gets the oxygen it needs.
Rechakam:Nasal release of respiration from the body.
Kumpakam:It is a small gathering of oxygen inside the nasal cavity.
"Teach the best penance of faith"says akilathirattu.this line refer about kumpakam.
The first mantra, "Sivasiva Sivasiva Arakkara Arakara", is the only mantra that helps people in Kaliyuga, reach Vaikundar, and attain Dhamma Yuga.
1. Dula Panchacharam ----- Namasivaya ---- This will benefit the Hereafter and the Resurrection
2.Suchusha Panchacharam ----- Sivayanama ---- will destroy the stool.
3. Reason Panchacharam --- Shivayasiva --- giving affection
4. The Great Reason Panchacharam ----- Sivasiva ---- Arul Shakti combines the soul with Siva.
5. Mahamanu Panchacharam ----- C ----- Shiva.
Sivasiva --- Mahakarana Panchacharam
Sivasiva ----- si + V + A + Siva ----------- Sivasivaa - Siva + si + V + Aa
1) si --- Mahamanu Panchacharam
2) v - Body
3) A - Shiva, Brahma, Vishnu, Prohibition.
4) Siva -Sivam
5) aa -soul
6) Sivaa - the power of grace
"Shiva is the power of grace, surrender my body, soul and thirds to Vaikundar, and join Him."
Ara - Arau (snake), destruction
Ra-ra + ar --- body, a - Shiva Brahma Vishnu ban
ka - soul, body, mind, air
Arakaran --- Lord of Lord Shiva and Lord Vishnu
"Vishnu Shiva, who has a snake top school, cleanse my soul by destroying all the mountains and lovers who depend on me."
Sivasiva Sivasiva Arakara Arakra Mantra means:
"Vishnu Shiva, who has a snake top school, cleanses my soul by destroying all the mountains and lovers who depend on me.Shiva is the power of grace, surrenders my body, soul and thirds to Vaikundar, and joins Him."
அய்யா வழி பிரத்தியாகாரம்:
அய்யா வழி பிரத்தியாகாரம் என்பது மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளையும்.அவற்றுக்குக் காரணமான ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டும் பயிற்சி ஆகும்.
Ayyavali Pratyakarikam:
Ayyavali Pratyakara is the consonant of the body , the mouth, the eye, the nose and the ear.Training is also done to control the ambulance that causes them.
அய்யா வழி தாரணை:
சிவசிவ சிவசிவா அரகர அரகர என்னும் மந்திரத்தை மனதுள் கூறி கொண்டிருக்கும் போது,மனதில் எவ்வித அசையும் இல்லாமல் அந்த மந்திர ஒலியிலும் ,சுவாசத்திலும் மம் ஒடுங்கி நிற்க வேண்டும்.
மந்திரத்தை வாய் வழியாக கூறி தாரணை செய்தால் தாரணை கூடும் போது வாய் ஒலிப்பதை தானே நிறுத்தி விடும்
Eyewitness account(ayya vali tharanai):
When the mind is reciting the mantra "sivasiva sivasivaa arakara arakaraa ", the Mum must be suppressed in that magical sound and breath without any movement of the mind.
If the mantra is uttered through the mouth, it will stop the sound of the mouth when the you reach tharanai
அய்யாவழி தியானம்:
"நீதிய ரோமம் வீசி நினைவு ஒன்றைக் கருணை வாசி
சாதிகள் உரைகள் ஆறி சடத்து உறவு ஆசையுற்று
வாதி ஆங்காரமாற்று மலசலம் மதங்களற்று
ஆதியைக் கருணை நாட்டி அவர் தவம் புரிந்தார் அய்யா "
என்னும் அகிலத்திரட்டு திருவாக்கின் மூலம் அய்யா தவம் புரிந்தார் (தியானம் ) என்பதை நாம் அறியலாம்
அய்யா வழியில் நாம் தியணிப்பது மந்திர ஒலியிலும் ,சுவாசத்திலும் செய்யும் நிற்குணத் தியானம் ஆகும்,
இப்படி செய்யும் போது சிலருக்கு சங்கின் ஓசை கேட்கும் ,சிலருக்கு மேளத் தாளங்கள் ,சிலருக்கு அலைகடல் ஓசை கேட்கும் ,பிறகு அமைதி உள்ளத்தில் ஏற்படும் அதுவே சமாதி நிலை.
Ayyavali Meditation:
"Pray for the remembrance of justice and fairness."
Caste speeches cure relationships
Plaintiffs are not religious
He was penitent to the mercy of Ayya "
We can learn that Ayya meditated (meditation) through Akilatratu Thiruvac
The meditation we perform in Ayyavali is meditation on the breath and the magical sounds called manthra.
When you do this, some will hear the rhythm of the sangu , some will hear the rhythm of the music, some will hear the rhythm of the beach rhythm, then the tranquility of peace will occur.
அய்யாவழி சமாதி :
"ஆசையால் பாசமற்று அனுதர் குளாங்களற்று
மாசாதாம் வினைகளற்று வாக்கு அலங்காரமாற்று
நீசமாம் கலியற்று நீணிலத்து ஆசையற்று
ஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக் கண்டார் அய்யா "
இதில் வைகுண்டர் எவ்வாறு சமாதி நிலை அடைந்தார் என்பதை அகிலத்திரட்டு கூறுகிறது .சமாதி என்பது குறிப்பிட்ட வகையான சமநிலை , வெளிப்புற தூண்டுதல்களுக்கு பதில் இல்லாததால் வகைப்படுத்தப்படும் அரை உணர்வு நிலை, பொதுவாக ஹிப்னாஸிஸால் தூண்டப்படுகிறது அல்லது ஒரு ஊடகம் நுழைகிறது.
Ayyavali Samadhi:
"Dearly affectionate and follow the climates
Masadam's reactions to the ballot
You do not despair
Ayya saw a man crossing the Ozayam field "
The Akilatratu states how Vaikundar attained samadhi.
Trance is the specific kind of balance,a half-conscious state characterized by an absence of response to external stimuli, typically as induced by hypnosis or entered by a medium.

Comments
Post a Comment