ukapadipu(உகப்படிப்பு)
அய்யா துணை
💙உகப்படிப்பு
அய்யா வைகுண்ட சிவபதி,கோவை.
அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா
சிவசிவ சிவசிவா அரகர அரகரா
பொருள்:
பாம்பின் மேல் பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவே, சிவனே ,அருள்சக்தியே, என்னைச் சார்ந்திருக்கும் மும்மலங்களையும் பிறவிகளையும் அழித்துவிட்டு எனது ஆன்மாவை சுத்தப்படுத்தி பொருளும் ஒரு பொருளாக வைகுண்டரிடம் சரணடைய செய்து அவரோடு இணைய செய்வீராக.
Explanation:
Vishnu, the lord of the serpent, Lord Shiva, Arul Shakti, destroy the mummies and other things that depend on me, purify my soul and surrender to Vaikundar as an object.
சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்
சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்
சிவசிவா முறையோம் முறையோம் முறையோம்
பொருள்:
என் அறியாமையையும் என்னை மயக்கும் மாயையையும் நாசம் செய்யும் சிவமாகிய குருவுக்கும்.
உனது அருள் சக்திக்கும் சிவமாக இருக்கின்ற ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும்.
Explanation:
Shiva, the guru who destroys my ignorance and illusion.
Your blessing is the power of God and Shiva For the present and the future
சிவசிவா அய்யா நாராயணர்க்கும்
நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும்
சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம்
சிவசிவா அய்யா நாராயணசுவாமி செயம் செயம் செயம்
சிவசிவா அரகரா செயம் செயம் செயம்
பொருள்:
சிவமாக நிற்கின்ற நாராயணர்க்கும் இப்பூவுலகில் பெருமையோடு வாழும்
வைகுண்டருக்கும் அடியேனது சரணாகதியை தெரிவித்து கொள்ளுகிறேன்.
சிவமயமான அய்யா நாராயண சுவாமிக்கும் , சிவத்துக்கும் ,அரிக்கும் வெற்றி உண்டாவதாக.
Explanation:
I convey my surrender to Narayana, who is a redhead, and Vaikundar, who lives proudly in this world.
Shiva as Ayya Narayana Swamy, Shiva and Ari have been successful.
தேசமயம் ஏகம் சிருஷ்டித்த மகாபர இந்திர நாராயணர்
நிச்சயித்தபடி அல்லாது மனிதன்
நிச்சயித்தபடி இல்லை அய்யாவே
பொருள்:
நாம் காணுகின்ற பிரபஞ்சத்தையும், நாம் அறிய முடியாத எல்லாவற்றையும் உருவாக்கியவரும் ,ஆத்மாவில் கலந்திருப்பவரும், மாயம் ,தத்துவம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவரும் ஆகிய நாராயணர் நிச்சயித்தபடியே எல்லாம் நடக்கும். அவரது முடிவுக்கு மாறாக மனிதன் நிச்சயித்தால் அதன்படி எதுவும் நடக்காது .
Explanation:
The universe we see,The creator of all that we cannot know,Mixed with the soul,Narayana is beyond the realm of magic and philosophy.If the man is engaged in contrary to his decision, nothing will happen accordingly.
இங்கும் உங்கும் எங்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
இந்த அகண்டத்தின் உள்ளேயும் வெளியேயும் அங்கும் இங்கும் எங்கும் பரந்தும் எல்லா உயிர்களுக்கும் காரணமாகவும் வியாபித்தும் இங்கும் எங்கும் அய்யாவே சிவசிவா சிவசிவா அரகர அரகரா.
Explanation:
It is spreading in and out of the continent and everywhereIt is spreading in and out of the continent and everywhere,Due to all life and suffering, here and there is ayya,sivasivaa sivasivaa aragara aragaraa
அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும்
தெய்வார் இடுவது முறையோம் முறையோம்
பொருள்:
அய்யா நாராயணர்க்கும், அம்மை உமையாளுக்கும் தெய்வத் தன்மை வாய்ந்த சான்றோர்கள் இடுவது சரணாகதியான அபயமே.
Explanation:
Ayya Narayana and Mother Umayar Divine Testimonials.
மோட்ச உயிர்க்கும் நரக உயிர்க்கும் தீ நரகப்பாவி உயிர்க்கும்
ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும் வைகுண்டப் பதவி
உயிர்க்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
மோட்சம் அடைந்த உயிர்க்கும்,நரகம் அடைந்த உயிர்க்கும் ,மீளமுடியாத நரகத்தை அடைந்த பாவி உயிர்க்கும்,வைகுண்ட வாசலை அடைய பக்குவப்பட்ட ஏராச நிலை உயிர்க்கும் ,வைகுண்ட வாசலை அடைந்த உயிர்க்கும் , வைகுண்ட பாவி அடைந்த உயிர்க்கும், எல்லா உயிர்களுக்கும் காரணமான அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
The life that attains salvation, the life that attains to hell, the sinner who attains to the irrevocable hell,the eternal state of life attained to the threshold of life, the life to which the vindictive threshold is reached,ayyave sivasivaa sivasivaa aragara aragaraa.
முன்னுள்ள ராமர் உயிர்க்கும் மோகவடிவான உயிர்க்கும்
முயற்சியுள்ள ராமர் உயிர்க்கும் இப்போ வந்த நாராயணர்
எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவர்தான்
நமக்கு உதவிசெய்ய வந்த
நாராயணர் இவர் தான் எவ்வுயிருக்கும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
இதற்கு முன்பு அவதாரம் எடுத்த ராமர் உயிர்க்கும், மோகவடிவான கண்ணன் உயிர்க்கும் மிகுந்த தவ முயற்சியுள்ள பரசுராமர் இடங்களிலும் வியாபித்து நாம் பிரவியிலிருந்து உய்வு பெற இப்போது இங்கே அவதாரம் எடுத்த நாராயணர் வைகுண்டர்தான் எங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Narayana Vaikundar, the incarnation of Lord Rama who had incarnated before, and Parasurama, the most desperate attempt to live the life of Kannan, is now our Ayya; sivasivaa sivasivaa aragara aragaraa.
கறடு முறடு தட்டிப் பதி ஏறினார்
எங்கள் அய்யா காவலர் கிட்ட வந்து
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
மூலாத்காரத்தில் தோன்றி குண்டலினி சக்தியால் சூழுமுனை நாடியைத் திறந்து சுவாதிட்டானம் அடைந்து மணிப்பூரகம்,அனாகதம்,ஆக்ஞை ஆகிய பகுதிகளில் எதிராகத் தோன்றிய குறிக்கீடுகளைத் தட்டி எறிந்து விட்டு அய்யா நாராயணர் காவலிருக்கும் தருமபதி ஏறி வெற்றி கண்டவர் வைகுண்டரே சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Vaikundare is the successor of Ayya Narayana's Dharmapatti climber who emerged from the Kundalini power by smashing the targets set against Manipuram, Anatam and Agni
கன்னியா குமரிக்கு வடக்கே பதி ஏறுவதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
பெருமை பொருந்திய கன்னிப் பகவதி ஆட்சி புரிகின்ற கன்னியா குமரிக்கு வடக்கே இருக்கும் முட்டப்பதியில் ஆட்சி புரிவதும் எங்கள் அய்யா சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Our Majesty is ruling the Kanyakumari in the Muppati North.
நாடாள்வாரை அப்பதியில் கூட்டுவதும் எங்கள் அய்யா
நல்ல திருத்தேர் ஓட்டுவதும் எங்கள் அய்யா
நல்லதொரு சிங்காசனம் இருந்து அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
தம்மைத் தாமே ஆட்சி புரியும் சான்றோரை அவரவர்க்குறிய தகுதியான இடத்தில் சேர்ப்பதும் அவர்களது புனிதம் வாய்ந்த பிராணனைத் தகுந்த முறையில் செலுத்துவதும், பெருமை பொருந்திய சிங்காசனத்தின் மேல் இருந்து ஆக்ஞா பகுதியை ஆட்சி புரியும் சதாசிவமும் எங்கள் அய்யாவே, சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Adopting the Sovereign of His Sovereignty and Properly Paying His Sacred Life,Sadayasavam to rule the Agna region from the top of the proud throne,sivasivaa sivasivaa aragara aragaraa.
வானம் உள்ள தேவரெல்லாம் பூமியுள்ள நாள்வரைக்கும்
மற்றுமுள்ள தேசம் எல்லாம் எங்கள் அய்யா
வைகுண்டராசராக அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
தெய்வலோகத் தேவர்களையும் இப்பூமி நிலைத்து இருப்பது வரை எல்லாத் தேசங்களையும், மக்களையும் ஒரு குடையின் கீழ் அரசாளுவதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
The gods and goddesses of all nations as long as the earth remains,The people and the rule under one umbrella is our ayya ,sivasivaa sivasivaa aragara aragaraa.
நாக வடமதிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து நாலுவிதமாய்
வடிவு கொள்வதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
இடதுநாடி ,வலதுநாடி, நடுநாடி ஆகிய பாம்பு வடத்தில் இருப்பதும், அவை இணையும் நான்கு இடங்களைப் பாதுகாக்கும் பிரம்மா,திருமால், உருத்திரன், மகேசுவரன் ஆகிய நான்கு வடிவங்களை எடுப்பதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Left, right and middle pulse are snake in the North, and the four forms of the four joining of them take the form of Brahma, Tirumal, Rudra, and Maheshvuran these all are ayya,sivasivaa sivasivaa aragara aragaraa.
மாயன் திருப்பதிக்குள் இருந்து புக்கி எங்கள் அய்யா
வைகுண்டராசர் எழுந்தருளித் தெருசுற்றித்
தேசத்தில் பவனி வருவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
திருமால் இருக்கும் மணிப் பூரகத்திலிருந்து, நாகவடம் இணையும் ஐந்தாவது இடத்தில் புகுந்து , அங்கே மூச்சந்தியில் கூடும் தெருக்களில் சுற்றி, உடலில் பவனி வந்து, அதைப் பாதுகாக்கும் அருவுருவ சதா சிவமாக எழுந்து வருபவரும் எங்கள் அய்யா வைகுண்டரேசிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
From Manipuram, which is Tirumala,Entering Nagavadam fifth place,Around the streets where there may be choking(three road joining place ),The body floats,And the arrogant siva that protects it,these all is are our ayya ,sivasivaa sivasivaa aragara aragaraa.
கொந்தளத்துடனே வந்து எங்கள் அய்யா
கூண்ட பெரும் படையுடனே கூடவரும் காளாஞ்சியோடே
கோட்டை சுற்றி விளையாடி வருவதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
சகல வசதியுடன் கூடிய இடத்துடனும் சான்றோராகிய பெரும் படையுடனும், காளாஞ்சி முதலிய கருவிகளுடனும் , தாமரைக்குளம் பதி கோட்டையை சுற்றி விளையாடி வருவதும் எங்கள் அய்யாவே , சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
With all amenities and a great army,With tools like kalanji(A kind of rheumatism) etc,Our ayya is also playing around the Tamarakulam Fort.sivasivaa sivasivaa aragara aragaraa.
இருபத்து நாலில் ஒன்று ஏற்பதும் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து ஈரேழு உலகமெல்லாம்
ஒரு குடைக்குள் அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களிலும் வியாபித்து ஒன்றாய் நின்று அவற்றை ஏற்றுக் கொள்வதும்,உலகங்களையும் ஒரு குடையின் கீழ் அரசாள வருவதும் வைகுண்டராகிய எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
One of the twenty-four spiritual philosophies is to accept them,Vaikundar is our ayya , who is ruling the worlds under one umbrella,sivasivaa sivasivaa aragara aragaraa.
கொந்தளப்ப ராசாவும் கோனாண்டி ராசனுட
கோட்டை ஏல்லாம் எங்கள் அய்யா அழித்து
வைகுண்டராசர் வந்து தருமபதி உதித்துத்
தருமயுகம் அரசாள வருவதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
கொந்தளப்ப ராசாவின் கோட்டையிலும் ,கோனாண்டி ராசாவின் கோட்டையிலும் புகுந்து அவற்றையும் , கலியுகத்தையும் அழித்து தருமபதியை உதித்து செய்து,ஒரு சொல்லுக்குக் கீழ் அரசாள்வதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
In the fortress of Kondalappa Raja,Gonandi enters the Raja's fortress,By destroying Kaliyuga and making Dharmapati,Our rule is to rule under one word( by ayya),sivasivaa sivasivaa aragara aragaraa.
வாடாத பூவதுவாய் எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து திருப்பதிக்குள் புகுவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
சகசுராரம் என்னும் வாடாத ஆயிரம் இதழ் பூவாகக் காட்சி அளித்து கொண்டிருப்பது எங்கள் அய்யா வைகுண்டராசர்,நம்முள்ளே காட்சி அளிக்கும் ஆதாரங்கள் ஆகிய திருப்பதிகளின் உள்ளேயும் புகுந்து ஆட்சி புரிகின்றவரும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Sahasraram, a notorious thousand-page flower, has been destroyed by ayya vaikundarasar ,We are also intrinsically governed by the manifestations of ourselves and the sources( by ayya ) , sivasivaa sivasivaa aragara aragaraa.
முடிசூடும் பெருமாளாக எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மறுமன்னர் எதிரி இல்லாமல்
அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
உலகெல்லாம் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்து முடிசூடும் பெருமாளாக காட்சி அளிப்பதும் ,தமக்கு எதிரியாக ஒரு மன்னர் கூட இல்லாமல் உயர்வான ஆட்சி புரிந்து வருவதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
The whole world is ruled under one umbrella and the crowds are on display,He is the supreme ruler without even a monarch as his enemy , ( by ayya),sivasivaa sivasivaa aragara aragaraa.
சரணம் சரணம்என்று தாழ்ந்து நடந்த அன்பருக்கு
வைகுண்ட பதிதனிலே வைகுண்ட ராசராக
அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
"சரணாகதி" என்று தம்மை ஓப்படைத்த அன்பர்களுக்கு வைகுண்ட பதியில் வைகுண்ட ராசவாக அரசாள வருவதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Lovers who have surrendered themselves as "surrender" to ayya sivasivaa sivasivaa aragara aragaraa.
முடுக்கன் தலை அறுத்து மேகவர்ணப் பட்டும்சூடி
வைகுண்ட பதிதனிலே வைகுண்ட ராசராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
தம்மை எதிர்த்த ஆணவக்காரர்களின் தலைகளை அறுத்து மேகத்தைப் போன்று வெண்மை நிறப் பட்டினை உடுத்திப் பிரகாச தோற்றத்தோடு வைகுண்ட பதியினில் வைகுண்ட ராசாவாக ஆட்சி புரிய வருவது எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Cut off the heads of the aristocrats who opposed him, dressed in a white stripe like a cloud,( by ayya) ,sivasivaa sivasivaa aragara aragaraa.
தீத்தறுத்த மாயவனார் எங்கள் அய்யா
வைகுண்டராசர்வந்து நடுதீர்த்து
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
தீயவர்களை எல்லாம் வேரோடு அழித்து ஒழித்து மாயன் எங்கள் அய்யாவே இப்பூலகில் வைகுண்டராக வந்து நியாயமும், நடுத்தீர்ப்பும் வழங்கி எங்களை அரசாட்சி புரிவதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Mayan ruin the world by destroying all evils, and giving us justice and justice and ruling us ( by ayya),sivasivaa sivasivaa aragara aragaraa.
மாயன் திருப்பதிதனிலே எங்கள் அய்யா
வைகுண்டராசர் வந்து மேகம்சூழ்ந்த
வையகமெல்லாம் ஒருகுடைக்குள்
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
தாமரைக்குளம் திருப்பதியில் இருப்பதும் மாயன் நாராயணராகிய எங்கள் அய்யாவே. இவ்வாறு வைகுண்டராக வந்து, மேகத்தால் சூழ்ந்த இவ்வுலகெல்லாம் ஒரு குடைக்குள் ஆட்சி புரிவதும் எங்கள் அய்யாவே. ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Our brother-in-law(ayya), Mayan Narayana, is in the lotus.Thus comes Vaikundar, ruled by a cloud-covered world.( by ayya),sivasivaa sivasivaa aragara aragaraa.
படியுடன் நடைதனிலே பாரப் பதிதனிலே
வைகுண்டப் பதிதனிலே வைகுண்டராசராக
அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
அதிக பலம் பொருந்திய படியும் நடையும் கூடிய வாசல் பொருந்திய தாமரைக்குளம் பதி எனப்படும் தருமபதி ஆகிய வைகுண்ட பதியிலும் ஆட்சி புரிய வருவது வைகுண்டர் ஆகிய எங்கள் அய்யா நாராயணரே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Daimakulam Patia (Dharamupathi), the most powerful step and planting doorway, is governed by Vaikundar our Ayya Narayana,sivasivaa sivasivaa aragara aragaraa.
நாலுயுகம் கொண்டு எங்கள் அய்யா
வைகுண்டராசராக நாற்சொரூபம் கொண்டு
தருமபதி உதித்து அரசாள வருவது ங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
ஏற்கெனவே விதித்துள்ள பல யுகங்களின் தீய சக்திகளை அழித்து மிகப்பெரிய சக்தியை தம்முள் கொண்டு எங்கள் அய்யாவான வைகுண்டர் உதித்துள்ளார் . அந்த யுகங்களில் எடுத்த பல சக்தி வாய்ந்த உருவங்கள் தம்முள்ளே வாய்க்க பெற்றவர் வைகுண்டர்.தருமபதியை உதிக்க செய்து அரசாட்சி செய்ய வருவதும் வைகுண்டா ராசராகிய எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Our Ayya Vaikundar has brought great power to him by destroying the evil forces of many eras.
Vaikundar was the one who got himself into many powerful images of those eras.Vaikunta king, our brother(ayya ), who is the ruler of the Vaikunta(tharuma pathi).
குணமான ரிஷிமார் வந்து பணிவிடை செய்து
வைகுண்டராசராக ஏற்பது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
உயர்வான குணங்கள் பொருந்தியவரும், அக்குணங்களை கடந்தவருமான ரிஷிகள் வைகுண்டருக்கு பணிவுடன் பணிவிடைகள் பல செய்து ஆகமத்தில் கூறப்பட்ட வைகுண்டராக ஏற்று கொண்டனார். அவ்வைகுண்டர் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
One who has the highest qualities,Rishyas, a pastor of the commitments, offered a humble service to Vaikundar and accepted him as Vaikundar,That is our brother (ayya ), who is the ruler of the Vaikunta(tharuma pathi).
சாதிக்குச் சிறையிருப்பது எங்கள் அய்யா
தங்கத் திருமுடி சுடுவது எங்கள் அய்யா
அட்டி சரப்பளி அணிவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
சான்றோர்ச் சாதிக்காகச் சிறை இருப்பது எங்கள் அய்யாவே எல்லாவற்றையும் வெற்றி கொண்டு தங்கத்தால் ஆகிய திருமுடியைச் சுடுவது எங்கள் அய்யாவே. அட்டிகையும் சரப்பளியும் வெற்றியின் அடையாளமாக அணிந்து கொள்வதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
It is our brother who is the prison for the Saador caste . It is our brother to win everything and shoot(crown) gold.Wearing the necklace and chain as a sign of success (by ayya ), sivasivaa sivasivaa aragara aragaraa.
சக்திமுனி என்தகப்பன் சக்திகன்னி என்தாயார்
தள்ளிவைத்துத் தவத்தை அழித்தவன்
தரத்தை அறுப்பதுவும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
சக்தி முனியாகிய நாராயணர் என் தந்தை ஆவார். ஏழு சக்தி கன்னிகள் எங்கள் தாயார்கள் ஆவர். அத்தகைய பெருமை பெற்ற எங்களை தள்ளி வைத்து விட்டு எங்கள் தவத்தையும் அழிக்க வந்த கலியனது உயர்வு நிலைமையை அறுப்பதுவும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Shakti Muni Narayana was my father.The Seven Shakti Virgin are our mothers. And to reap the glory of the kaliyan(evil) who risked leaving us with such pride (by ayya ), sivasivaa sivasivaa aragara aragaraa.
கண்ணு மயிலாளைக் கண்டவர்
கயிலாசம் ஆளவருக்கிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
கண்களை போன்ற மயிலாள் ஆகிய வெயிலாளைத் தமது தாயாராகக் கொண்டு அவருடைய உயர்வான அன்பைக் கண்டவர் கைலாசத்தை ஆட்சி புரிய வருகிறார் .அவர் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா
Explanation:
Kailasam is ruled by one who sees his great love as the mother of the eyes like a peacock.He is our Ayya,sivasivaa sivasivaa aragara aragaraa.
சிங்கமுகம் தெரிந்தொடுத்து சேர்த்துப்
படை அறுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
சிங்கமுக ஆசனத்தை (சிம்மாசனம்) ஆட்சி புரியத் தேர்ந்தெடுத்து, அதற்கு தடையாக நிற்கின்ற கலியனையும்,அவன் படைகளையும் சேர்த்து அழிக்க எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Choose to rule the lion seat(Throne). And the Kaliyan that stands for it,And with his(ayya power ) forces and destroy them,sivasivaa sivasivaa aragara aragaraa.
செந்தாமரை முகத்தாலுடனே
தெருக்கள் தெருக்கள் தோறும்
சிங்காசனம் முடித்து வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
செந்தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமிதேவியுடன் எல்லாத் தெருக்களிலும் சுற்றி வந்து சிங்காசனத்தில் அமர்ந்து வெற்றி வாகை சூடி வருகிறார்.எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Laxmidevi, who sits at Sentamarai, walks around the streets and sits on the throne.(by ayya ) forces and destroy them,sivasivaa sivasivaa aragara aragaraa.
கம்பு தடியதைக் கையில் கொடுத்துக் கருடனை விடுவது எங்கள் அய்யா
வம்பு கலியதை மதத்தை ஒடுக்க வாகனம் இடுவதும் எங்கள் அய்யா
கும்பக் குடமதில் பால்கொண்டு வந்து குடிக்க சொல்வது எங்கள் அய்யா
செம்பொன் கவரிவீசி அசைக்க சீமை அரசாள வருவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
கம்பையும் தடியையும் கையில் கொடுத்துக் கருடபகவானை அனுப்பித் தண்டனை கொடுப்பதற்கு, வம்பான கலியனின் ஆணவத்தை அளிப்பதற்கும் ,தம் வாகனமாகிய கருட பகவானை அனுப்புவதும் ,கும்பக் குடத்தினிலே பால் கொண்டு வந்து தம் சான்றோர்க் குல மக்களைக் குடிக்க சொல்லுவதும், செம்மையான பொன்னாலாகிய கவரிகள் இரு மருங்கும் வீசிக் கொண்டிருக்க இப்பூமியை அரசாள வருவதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
To punish the man with the rod and the rod in his hand,And to give the arrogant Kalian arrogance, Sending out his vehicle, Garuda Bhagavan, bringing milk into the kumbhak pitcher and telling the people of his evidence,The golden cavalry of the elves is thrown to the earth, with two thunders (by ayya ) forces and destroy them,sivasivaa sivasivaa aragara aragaraa.
ஆரச்சடலம் எடுப்பது எங்கள் அய்யா
அவனிப் பகைவர் தர்ம அறுப்பதுவும் எங்கள் அய்யா
பாரக்கலி முடிப்பதுவும் எங்கள் அய்யா
பஞ்சவரணத்தேர் அலங்கரிப்பதும் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
ஆரத்தை அணியும் பெருமையுடன் ஐம்புலங்களை அடக்கிச் சடலத்தன்மை உள்ளவராக வடிவெடுப்பதும்,இப்பூமியில் எதிர்க்கின்ற பகைவரின் வலிமையை அறுத்தெறிவதும், சக்தி வாய்ந்த கலியை ஓடுக்கி, அழகு பொருந்திய ஐந்து நிறங்களை உடைய தேரில் இருந்து அத்தேருக்கு அழகு கூட்டுவதும் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Proudly wear the radius and suppress icons(five element ) to form a body.To unleash the strength of the enemy who opposes the earth,To drive the powerful bad vibes,From the five colors of the chariot to the beauty of the beauty by ayya ,sivasivaa sivasivaa aragara aragaraa.
உத்தரமும் துயிலும் உகந்துயெனை நகைத்த
சத்திராதியைக் குத்தித் தர்மபதி அரசாள
வெற்றிக் கொடியும் கட்டி வீரப்பதியிலேறி
மற்றும் விடைகள் பெற்று வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
துவையல் தவசில் எங்கள் உயர்வையும் , மகிழ்வுடன் நாங்கள் கொண்ட அறிதுயிலையும் நோக்கி ,ஏளனமாகச் சிரித்த எதிரியாகிய கலியானைக் கொன்று, வெற்றிக் கொடியும் கட்டி, வைகுண்டம் சென்ற, அங்கு உபதேசம் விடையும் பெற்று , மீண்டும் தருமபதியில் ஆட்சி புரிய இங்கே வருவது எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
In the intial phase meditation our rise,Towards the knowledge we have with pleasure,The enemy who laughed mockingly killing the kaliyan(bad vibes),Tie the victory flag,Went to Vaikundam, where the doctrine was answered,Coming back here to reign in Dharmapati by ayya ,sivasivaa sivasivaa aragara aragaraa.
நாட்டை நொடித்த கலிநீசன் முடியை இறக்கி
நாராயணர் பதியாள்வார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
இவ்வுலகத்தைத் தம் கொடுமையினால் வீழ்ச்சியுறச் செய்த கலியனை ஆட்சியிலிருந்து இறக்கித் தருமபதியை ஆட்சி புரிக்கின்றவர் நாராயணராகிய எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Narayana is the ruler of the empire that brought down the ruler of Kaliyan from the ruin of this world,sivasivaa sivasivaa aragara aragaraa.
கல்லைப் பிளந்த கணபதி நாராயணம் செப்பைத்
திருமுடி சூடி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
இரணியனைச் சங்காரம் செய்யத் தூண் கல்லைப் பிளந்து,நரசிம்ம அவதாரம் மூலம் தோன்றி, இரணியன் உயிரைக் குடித்த உயர்வான வைகுண்டபதியில் இருக்கும் நாராயணராகிய வைகுண்டர் . தம்முள்ளே ஓடுகின்ற நடுநாடியாகிய நடு வீதியைத் திறந்து தருமபதியை ஆண்டு ,பெருமை மிக்கத் திருமுடியைச் சூடி ஆட்சி புரிய வருபவர் எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Break the pillar stone to propagate the iron(bad vibes),Appearing through the Narasimha incarnation,Vaikundar is a great Vaikundapati who is the lord of Vaikundapati who drank his life. It is the year of opening the middle road(nadi) which is the center of the country (tharumapathi), The rule of the proud Thirumaudi by real man is our brother(ayya ),sivasivaa sivasivaa aragara aragaraa.
அக்கினியால் அழிப்பேனென்று சொல்வது மெய்தானப்பா
அனல்வந்து அஞ்சாறு நாளையில் அரசாள்வது மெய்தானப்பா
ஆபரணமாலை அணிவது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
அக்கினி சக்தியால் தீயவற்றை அழித்து விடுவேன் என்பதைப் பொய்யென்று எண்ணாதே .அது உண்மைதான். அவ்வக்கினி சக்தியாகிய குண்டலினி சக்தி வந்ததும் ஐந்து ஆறு நாள்களுக்குள் கலித்தன்மையும் ,ஏனைய தீய தன்மையும் அழிக்கப்பட்டு ஆட்சி புரிவதும் உண்மைதான்.அந்த வெற்றியையுடைய ஆபரண மாலையை அணிவது எங்கள் அய்யாவே ,சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Do not think that it is a lie that fire has destroyed the evil,that is truth.When the Kundalini Shakti came to power, five to six days, Destruction of corruption and other evil,It is true that the ruined and ruled.It is our brother to wear that triumphant ornament(by ayya )sivasivaa sivasivaa aragara aragaraa.
ஆடிக்குள் ஆடி ஐமூன்று நாழிகைக்குள்
அறிந்தவர் அறிந்திடுக்கோ அயல் ஓடிப்போகும் முன்னே
தெரிந்தவர் தெரிந்திடுக்கோ எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
உள்ளமாகிய கண்ணாடியில் விளையாடிக் கொண்டிருக்கும் எங்கள் அய்யாவே எட்டு நாழிகைக்குள் அறிந்து கொள்ள முடியும். எனவே, இங்கிருந்து அய்யா வெளியே சென்று மறைவதற்குள் அயராது உழைத்து அவரை அறிய முடிந்தவர்கள் அறிந்து கொள்ளுங்கள். எங்கள் அய்யாவைப் பற்றிய சிந்தனை உங்கள் உள்ளத்தை விட்டு வெளியே செல்லும் முன்னர் அவரைத் தெரிய முடிந்தவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Our mother (ayya)playing in the inner mirror can be seen in eight hours.So, get out of here and get to know him/her as he/she worked tirelessly until he/she disappeared.Thinking of our brother(ayya), get to know him before he leaves your heart.sivasivaa sivasivaa aragara aragaraa.
பணிந்தவர் பணிந்திடுக்கோ பாலன் பதியேறும் முன்னே
தூனை மலை என்று நம்பினபேரக்குத்
தொட்டு நாமம் சாற்றி வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
வைகுண்டர் வைகுண்ட பதவி அடையும் முன்னர் அவரைப் பணிந்து போற்றுபவர்போற்றிடுங்கள் . எங்கள் அய்யா தூனைப் போன்று சிறியவராகத் தோற்றமளித்தாலும் அவருடைய சக்தியை மலை அளவு பெரிதாக எண்ணி நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தாமே அவர்களைத் தொட்டு நாமத்தினை இட்டுப் புண்ணிய பதவி அளித்து வருகிறார் .சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Think of Vaikundar as a worshiper of Vaikunda before he takes office(place).Even though our Ayya may look a little like a pillar, His power is given to the people who believe in the size of the mountain to touch them and give them the title.sivasivaa sivasivaa aragara aragaraa.
தொழுத மதலையைக்கண்டு தொழுது பணிந்து நடந்தவர்க்கு
நாடு நமக்கு என்று எடுத்துக் கொடுத்து
ஆளவருக்கிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
எல்லாம் வல்ல நாராயண பரம்பொருள் ஆகிய அய்யாவைத் தொழுது விஞ்சை பெற்று வந்த குழந்தை வைகுண்டர் ஆவார். அவரைத் தொழுது தம்மை அவருக்கு அர்பணித்தவர்களுக்கு இந்த நாட்டினை அவர்களுக்குறியது என்று கொடுத்து ஆட்சி புரிய வருவது எங்கள் அய்யாவே. சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Vaikundar is the child of the Almighty Narayana, the child of Ayya.It is our brother (ayya )who worshiped him and gave him the rule that this country is theirs.sivasivaa sivasivaa aragara aragaraa.
கும்பிட்டுத் தவம் செய்தவர்க்குக் கோட்டைத்தலம்
காட்டிக் கொடுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
தன்மை ஒரு நினைவில் நிறுத்தி வணங்கித் தவம் செய்கின்றவர்களுக்குத் தருமபதியாகிய சகசுராரதளத்துக்குரிய பாதையைக் காட்டித் தருவதற்கு வருகிறார் எங்கள் அய்யா .சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Characteristically, our Ayya comes to show us the path to the Sahasrataralatha, the lord of the world. sivasivaa sivasivaa aragara aragaraa.
அருள்கொண்டு முடிசூடி இருள் கொண்டு
படையறுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
அய்யாவின் அருளைப் பெற்றுத் தீமையான துக்கத்தை அழித்து,வெற்றித் திருமுடி சூடிய வண்ணம் கலியன் படைகளை அறுத்து அழிக்க வருகிறார் எங்கள் அய்யா .சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
With the blessings of Ayya, our sir(ayya) is coming to destroy the evil sorrow and to destroy the forces of Kaliyan in the triumph of victory. sivasivaa sivasivaa aragara aragaraa.
ஆயிரனாட்டுக் கொடிமுடியையும் உடைத்துத்
துவரையம்பதி உதித்து அரசாள்வது எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
ஆயிரம் தாமரை இதழ் கொண்ட சாகசுரார ஆட்சியினைக் கைப்பற்றி அங்குத் துவரயம்பதியைத் தோன்றச் செய்து.அரசாட்சி செய்வதும் எங்கள் அய்யாவே .சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Capture the Sakasura regime with a thousand lotus magazine and make it appear a little slower.Our Kingdom is the ruled by ayya . sivasivaa sivasivaa aragara aragaraa.
வர்ணமணி மாலை சூடி
மாய கலியறுக்க வருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
பொருள்:
பல வண்ணங்களால் உருவாக்கப்பட்ட வெற்றி மாலையை சூடி கொண்டு மாயத் கலியனை அழித்து ஒழிக்க வருகிறார் எங்கள் அய்யா .சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
Explanation:
Violence created in a variety of colors, by destroying the magic kalyan.sivasivaa sivasivaa aragara aragaraa.
நாட்டு முடியிறக்கி நாராயணர் பதியாளவருகிறார் எங்கள் அய்யா
சிவசிவா சிவசிவா அரகர அரகரா
அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும்
தெய்வார் இடுவது முறையோம் முறையோம்
பொருள்:
இந்த நாட்டின் முடியாட்சியை இறக்கிவிட்டு வைகுண்டராகியா எங்கள் அய்யா ஆட்சிபுரிய வருகிறார். சிவசிவா சிவசிவா அரகர அரகரா .
அய்யா நாராயணர்க்கும், அம்மை உமையாளுக்கும் தெய்வத் தன்மை வாய்ந்த சான்றோர்கள் இடுவது சரணாகதியான அபயமே.
Explanation:
Our Ayya who came down with the monarchy of this country is coming.sivasivaa sivasivaa aragara aragaraa.
Ayya Narayana and Mother Umayar Divine Testimonials.
கௌந்தலம் வெந்தலம்
சிலுப்புவான் தானம் மறைச்சானை எடுத்துச்
சமஸ்தானத்தைச் சுத்திப் பண்ணுங்கோ
பொருள்:
சகசுராரம், மூலாதாரம் ஆகியவற்றை அடைவதற்குத் தடையாக இருப்பது சுழிமுனை நிலையில் நிறுத்த முடியாத சுவாசம் ஆகும் .
சுழிமுனை நாடியில் நிலை நிற்க.ஆதாரங்களுக்குத் தலைவனான வேதநாயகன் சதா சிவனை மனதில் நிறுத்திப் பிராணாயாமம் மூலம் நாடிகளைச் சுத்தி செய்யுங்கள்.
சமஸ்தானமான உடலையும் சுத்தி செய்யுங்கள்.
Explanation:
Breathing in and out of breath is an impediment to achieving friendliness.
Stay in the head of the roots. Keep the mind of the leader of the Vedanayaka, Sada Shiva, and purify the nadis.
Balance the body well and purify it.
இத்தியூர் சமன்மா
பொருள்:
தச்சணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழிருந்து அவ்வூரில் தம் சீடர்களுக்கு உபதேசித்த அட்டாங்க யோக முறைப்படி பிராணாயாமம் செய்து,சுவாசத்தை சுழிமுனை நிலையில் நிறுத்தி சம நிலையில் கன்னித் தாய் இருக்கும் மூலாத்காரத்தில் நிலையாக நில்லுங்கள்.
Explanation:
From the bottom of the carpenter tree, the Atanka Yogic method of preaching to his disciples, pranayama, stop breathing in a state of equanimity and remain in the same position as the virgin mother.
இச்சமயம் ஆற்றுவான் அயல் தூக்கித்
தித்திப்பான் சமன்மா
பொருள்:
இச்சமயம், மூலாதார வேள்விக் குண்டத்தில் நிற்பவன், அங்கு உருவாகும் குண்டலினி சக்தியை, மூலாத்தாரத்துக்கு அடுத்து மேலே இருக்கும் சுவாதிட்டானம்.
மணிப்பூரகம், அனாகதம்,விசுத்தி, ஆக்ஞேயம் ஆகிய ஆதாரங்களுக்கு ஏற்றி வெற்றி அடைவான்.
அதேசமயம் யோகி எப்போதும் வலது இடது நாடிகள் சமமாக உலாவும் சுழிமுனையில் நிலையயாக நிற்பான்.
Explanation:
This time, the person who stands in the muladhara velvi kunda, the kundalini energy that emerges there, is the supavattinam above the mulattaram.
He succeeds in lighting the sources of manpuram, anachatam, vishuti, akayanayam.
Whereas the yogi is always positioned at the tip of the right and left nerves.
சகல தூதாதி சந்தோஷமா சந்தோஷமான
பொருள்:
நான் கூறிய செய்தி முதலிய எல்லாவற்றையும் கேட்டு அவற்றின்படி செயல்பட்டு, இறைவானோடு கலந்து ஆனந்தம் பெறுங்கள். அவ்வானந்தம் மூலம் ஆனந்த மயமான பரமானந்தம் பெறுங்கள் .
Explanation:
Hear all that I have said, and act accordingly, and rejoice with the Lord. Rejoice in the supernatural.
பரமானந்தம் இடுங்கோ காட்டில் கலி வீசாமல்
திருக் கடம் சடலம் சகல உடா தச்சன்
உச்சில்லாக் கோட்டை கக்குறுக்கு அறுத்தான்
பொருள்:
பரமானந்தம் பிறருக்கு உதவி புரியுங்கள்.மனமாகிய காட்டில் கலித்தன்மை பரவாமல்.உயர்வான ஆன்மாவும். உடலும் பெற்று,ஐம்புலனை அடக்கிச் சடத்தன்மையை அடையுங்கள்.
ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றிற்கு அடிமைப் படாது , அவற்றை விட்டொழித்துத் தன்னுள் அவை ஊடுருவா வண்ணம் தடுத்து நிறுத்தும் ஆன்மா ஓர் எல்லையில்லாக் கோட்டையாகும்.
Explanation:
Help others to get super natural joy. In the forest of mind is not to be polluted(bad vibrate). Get the body and achieve the immune system(by controlling your five sense organ).
It is an infinite stronghold of the soul that does not succumb(negative power) to arrogance, virginity, and illusion, but stops them from penetrating into it.
தடம் குலுக்கிப் பட வாரி
மறுவுதிரு தியானம் சமன்மா
பொருள்:
தனது உடலில் எண்ணம் செல்லாது ,தான் செல்லும் வழியை ஆய்வு செய்து . விருதுக்கொடி நாட்டித் தடைகளும் மாசுகளும் இல்லாது ,உயர்வான தியானத்தில் நிற்கும் யோகி எப்போதும் வலது இடது நாடிகள் சமமாக உலாவும் சுழிமுனையில் நிலையாக நிற்பான்.
Explanation:
Analyze his way of thinking, not his body. There are no obstructions and impurities, and the yogi who stands in the highest meditation is always on the verge of the right and the left.
அல்லிப் புலி மன் அகில் பறையான்
சலுப்புவான் எடுத்துச் சிலுப்புவான் எடுத்து
பொருள்:
இத்தகைய யோகி சகாசுரார பகுதியில் அல்லித் தாமரை இதழிலிருந்து வரும் அமுதத்தினை உள் நாக்கினால் அருந்தி நிலையான பேறினை டைவான்.அப்போது அவன் அனுபவிக்குப் எல்லையில்லா இன்பத்தினைச் சொல்ல முடியாதிருப்பான்.
Explanation:
In this Yogi Sakasurara area, the elixir of the Allith Lotus can be obtained by using the tongue of the elixir and attains a steady elation.
தணலத்ததுச் சங்குரண்டு அடிமை
தேசவாதிக்கு கலகம் வந்திருக்குது
பொருள்:
திமிரான வார்த்தைகளைச் சாற்றுகிறவன் ,ஆணவத்தினால் பேசுபவன் , ஆகியோருக்குக் குண்டலினி சக்தி உருவாகாது. இடகலையையும் ,பின்கலையையும் அடக்கி ஆள முடியாமல் அதற்கு அடிமைப்பட்ட மனமுடையவர் இக்கலியில் மனக்கலக்கம் உருவாகிக் குழப்பம் அடைவார்கள் .
Explanation:
He who speaks arrogant words and speaks arrogantly does not have the power of Kundalini. The man who is addicted to it is unable to control the stumbling block and the panic disorder will create anxiety and confusion.
மறுயுகத்தார் இதை மாயம் என்று
சிரிக்கிறார் அவர் சற்று மயில் அடைந்தார்
பொருள்:
இதை மறுக்கின்ற கலியுகத்து மக்கள் இதை "ஏமாற்று " என்று ஏளனமான சிரிக்கின்றனர். அவர்கள் மாயையினால் சற்று மயக்கம் அடைந்து உள்ளனர்.
Explanation:
The Kaliyugathu people who deny this are laughed at as "cheating". They are slightly seduced by the illusion.
இன்று பாசையால் அரி அரசு வேண்டாமா
சித்திரவாதத் தூதர்கள் தீயினால் எரிந்து போவார்கள்
பொருள்:
இன்று இந்த உபதேச மொழியின் மூலம் நீங்கள் அரி அமர்ந்து இருக்கின்ற அரசை அடைய வேண்டாமா ? அப்படி அடைகின்ற போது இவ்வாறு பேசுகிறவார்கள் சித்திரவாத தூதர்களின் தீயினால் அழிவர்.
Explanation:
Do you want to reach the state you are sitting in today? When they do so, they will be destroyed by the fire of torture ambassadors.

Comments
Post a Comment