Posts

Showing posts from November, 2021

notes (வாழப்படிப்பு சிறு குறிப்பு)

Image
     ----------------------------------------------------------------------------------------------------------------------------- 🍭"சாத்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய  சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ " --- -- வாழப்படிப்பு 🍭 பொருள்: 🍭ஆறு சாத்திரங்களிலும் கூறப்பட்டு வந்துள்ள ஏழு கன்னியாரும் திருமாலின் மூலம் ஏழு மக்களைப் பெற்றெடுத்தனர் . அவர்களின் சந்ததியார் ஆகிய நாம் இனச் சான்றோர்கள் நன்றாகச் செழித்து வாழ வேண்டும் . (The seven virgins, who are said to be in all the six Shastras, gave birth to seven people by Thirumul.We, the descendants of their descendants, should prosper.) 🍭 குறிப்பு:: 🍭கன்னி:: ஏழு பேர் 1. சாத்திரத்தாள் 2. கமலக் கன்னி 3. யோகக் கன்னி 4. மூலக் கன்னி 5. கடும் சத்திக் கன்னி 6, அரி மடவார் கன்னி 7.தெய்வக் கன்னி ----------------------------------------------------------------------------------------------------------------------------- 🌿"சாத்திரத்திலுள்ள கன்னிமக்கள் நம்முடைய  சான்றோர்கள் நன்றாய்த் தழைத்து வாழ " -- -- வாழப்படிப்பு\ 🌿 பொருள்...