Posts

Showing posts from July, 2021

notes of Donation Completion Read(தான நிறைவு வாசகம் குறிப்பு)

Image
     ayya thunai +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ "கொத்துச் சரப்பளிக்காரன் வர்த்தக "-- தான நிறைவு வாசகம் பொருள் : இடகலை வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும் .  பூரகம் ,கும்பகம்,ரேசகம் ஆகியவற்றில் முறையாகப் பயிற்சி அளிக்கும் .( Both the medial and the posterior stand out brightly at the pinnacle cluster. Proper training in Purakam, Kumbakam and Resakam.) குறிப்பு:.. கொத்துச் சரப்பளிக்காரன்:இடகலை வலகலை ஆகிய இரண்டும் பின்னிய கொத்தாகிய சுழிமுனையில் பிரகாசமாக நிற்பவரும். இதனை பற்றி விவரமாக: https://ayyathunai2017.blogspot.com/2020/08/august-2020.html அல்லது சிறிய விவரம்: வலகலை (சூரியகலை):இந்த நாடி வலது நாசியில் உலாவும்.    இடகலை (சந்திரகலை):இந்த நாடி இடது நாசியில் உலாவும்.   சூழமுனை (அக்கினிகலை):இந்த நாடி இரு நாசியிலும் சம அளவில் சேர்ந்து உலாவிக் கொண்டுருக்கும். 1.Right (Sun): This pulse travels through the right nostril. 2.Itakalai (Chandrakala): This pulse browses the left nostril. 3. Su...